27.2 C
Chennai
Thursday, June 24, 2021
Home Cinema Reviews

Reviews

வேட்டை நாய் விமர்சனம்

வேட்டை நாய் விமர்சனம் ராம்கியிடம் அடியாளாக வேலை செய்யும் ஆர்.கே.சுரேஷ், மற்றவர்களை விட கூர்மையாக செயல்படுவதில் வல்லவர். இதனால் ராம்கியின் நன்மதிப்பை பெற்ற ஆர்.கே.சுரேஷ், காதலித்த உறவுக்கார பெண்ணையே மணக்கிறார். சுரேஷ் மனைவி சுபிக்ஷாவின்...

சங்கத்தலைவன் விமர்சனம்

சங்கத்தலைவன் விமர்சனம் சேலத்தில் தறி தொழிற்சாலை நடத்தும் மாரிமுத்துவிடம் வேலை செய்கிறார் கருணாஸ்.இங்கு வேலை செய்து வரும் ஒரு பெண்ணுக்கு விபத்து ஏற்பட்டு கை துண்டாகிறது.  இந்த பெண்ணுக்கு நஷ்ட ஈடு வழங்காமல் ஏமாற்ற...

சக்ரா விமர்சனம்

சக்ரா விமர்சனம் சுதந்திர தனத்தன்று போலீஸ் கெடுபிடி இல்லாத இடங்களில் ஒரு கொள்ளை கும்பல் கைவரிசை காட்டி ஏழு கோடி மதிப்பிலான நகைகள், பணத்தை கொள்ளையடித்து செல்கிறது. வசதியான வயது முதிர்ந்தவர்கள் வசிக்கும் ஐம்பது...

நானும் சிங்கள் தான் விமர்சனம்

நானும் சிங்கள் தான் விமர்சனம் த்ரீ இஸ் எ கம்பெனி புரொடக்ஷன்ஸ் ஜெயகுமார், புன்னகை பூ கீதா இணைந்து தயாரித்து வெளியாகியுள்ள படம் நானும் சிங்கிள் தான். தினேஷ், தீப்தி சதி, மொட்ட ராஜேந்திரன்,...

C/O காதல் விமர்சனம்

C/O காதல் விமர்சனம் ஸ்ரீசிருத்தி சாய் மூவிஸ், பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் சார்பில் ராஜசேகர், ஜீவன், கார்த்திகேயன் தயாரித்து சக்தி பிலிம் பாக்டரி வெளியீட்டில்  தீப்ன், சோனியா கிரி, வெற்றி, மும்தாஜ் சர்க்கார், கார்த்திக்...

டிரிப் சினிமா விமர்சனம்

டிரிப் சினிமா விமர்சனம் ட்ரிப் படத்தை டென்னிஸ் மஞ்சுநாத் எழுதி இயக்கி இருக்கிறார். ளுயi குடைஅ ளுவரனழைள சார்பில் யு.விஸ்வநாதன் மற்றும் நு.பிரவீன்குமார் இப்படத்தை தயாரித்துள்ளனர். சுனைனா, யோகிபாபு, கருணாகரன், மொட்டை ராஜேந்திரன், பிரவீன்...

மாஸ்டர் விமர்சனம்

மாஸ்டர் விமர்சனம் சென்னையில் கல்லூரிப் பேராசிரியராகப் பணிபுரிகிறார் ஜே.டி. (விஜய்) அடிக்கடி குடித்துக் கொண்டே இருக்கிறார்;. சில சமயங்களில் கல்லூரிக்கும் தள்ளாடிக் கொண்டே தான் வருகிறார். ஆனால், அவரை மாணவர்கள் தலையில் தூக்கி வைத்துக்...

பூமி விமர்சனம்

பூமி விமர்சனம் சொந்த ஊருக்கு தன் தாயுடன் வருகிறார் நாசா விஞ்ஞானி ஜெயம் ரவி. விவசாயத்தை நம்பி இருக்கும் மக்கள் படும் துன்பங்களை பார்த்து. அவர்களுக்காக தன் வேலையை உதறிவிட்டு விவசாயத்தில் பல புதுமைகளை...

Stay Connected

22,044FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

Tamil Nadu Para Olympic Association provides Groceries to 60 disabled athletes on the eve of Olympic Day

Tamil Nadu Para Olympic Association provides Groceries to 60 disabled athletes on the eve of Olympic Day June 23, 2021: On behalf of the Tamil Nadu Para...

கொரோனா மூன்றாவது அலை : ஓடிடி தளத்தில் வெளியாகிறது கேஜிஎஃப் 2?

கொரோனா மூன்றாவது அலை : ஓடிடி தளத்தில் வெளியாகிறது 'கேஜிஎஃப் 2'? கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான ’கேஜிஎஃப்’ முதல் பாகம் வெற்றி பெற்றதால், தற்போது ’கேஜிஎஃப் 2’ இரண்டாம் பாகத்தை எடுத்து முடித்துள்ளார்...

ஆங்கிலத்தில் தலைப்பு: சர்ச்சையில் விஜய்யின் ‘பீஸ்ட்’!

ஆங்கிலத்தில் தலைப்பு: சர்ச்சையில் விஜய்யின் 'பீஸ்ட்'! 'மாஸ்டர்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் புதிய படத்திற்கு 'பீஸ்ட்' என்ற டைட்டில் கொடுக்கப்பட்டு  பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளிவந்தது . இதனை நெல்சன் திலீப்...

‘பிசாசு 2’ படத்திற்காக ஆண்ட்ரியாவுக்கு தேசிய விருது கிடைக்கும் – மிஷ்கின் நம்பிக்கை

‘பிசாசு 2’ படத்திற்காக ஆண்ட்ரியாவுக்கு தேசிய விருது கிடைக்கும் - மிஷ்கின் நம்பிக்கை ‘சித்திரம் பேசுதடி’, ‘அஞ்சாதே’, ‘யுத்தம் செய்’, ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’, ‘பிசாசு’, ‘துப்பறிவாளன்’, ‘சைக்கோ’ என தொடர்ந்து வெற்றி படங்களை இயக்கிய...

நீட் எனும் கொடுங்கோன்மையை நிறுத்தவும் புதைக்கப்பட்ட சமூகநீதியை மீட்டெடுத்து மாணவர்களின் விடுதலைக்கு

நீட் எனும் கொடுங்கோன்மையை நிறுத்தவும் புதைக்கப்பட்ட சமூகநீதியை மீட்டெடுத்து மாணவர்களின் விடுதலைக்கு வழிவகுக்கவும் 'நீலம் பண்பாட்டு மையம் சார்பாக விடுக்கப்படும் கோரிக்கை. சமுதாயத்தில் வர்க்கம், சாதி, பாலினம், இடம் சார்ந்து பல்வேறு ஏற்றத்தாழ்வுகள் நிலவுகின்றன இதன்...