Saturday, August 15, 2020
Home Blog
சென்னை மக்களே... வெளிநாட்டு ஸ்டைலில் புதிய டிராபிக் சிக்னல் அறிமுகம் சென்னையில் தற்போது உள்ள சிக்னல் முறையில் எல்இடி விளக்குகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் சிறிய அளவில் இருப்பதால் சிக்னல்கள் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கும் நீண்ட தூரத்திலிருந்து வருபவர்களுக்கும் தெரியவில்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட நாளாக இருந்தது. ஏற்கனவே இதை சரி செய்யும் விதமாக சாலைகளில் எல்.இ.டி விளக்குகளை பொருத்தி சிக்னல் விளக்குகள் ஏற்றவாறு எரியும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், அந்த சோதனை முயற்சி தோல்வி அடைந்தது. தற்போது மெரினாவை நவீனப்படுத்தும் முயற்சியில் அரசாங்கம்...
செயற்கை சுவாசக் கருவியுடன் சிகிச்சை... எஸ்.பி.பி.யின் உடல்நிலை கவலைக்கிடம் கொரோனா பாதிப்புக்குள்ளான பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. பிரபல பாடகர் எஸ்பி.பாலசுப்ரமணியம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகிறார். இதுகுறித்து அண்மையில் வீடியோ வெளியிட்டிருந்த பாடகர் எஸ்பி.பாலசுப்ரமணியம் எனக்கு சளி, காய்ச்சல் தொந்தரவு இருந்தது. மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்டேன். அதில் மிகவும் குறைந்த அளவில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனால் மருத்துவர்கள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ளும்படி அறிவுறுத்தினர். ஆனால் நான் மருத்துவமனையிலேயே அனுமதி ஆகியுள்ளேன். சளி, காய்ச்சலை...
Kareena Kapoor and Saif Ali Khan Expecting Second Child Together! Saif Ali Khan and Kareena Kapoor Khan are expecting their second child together. The couple announced today that the Good Newwz actress is pregnant. Saif and Kareena tied the knot in October 2012. They are parents to a 3-year-old son, Taimur. Saif and Kareena today shared a statement with their...
இன்றோடு 150 நாட்கள்.. ஏழைத் திரைப்பட தொழிலாளர்களின் வயிறு பட்டினியாக கிடக்கிறது - பாரதிராஜா தமிழகத்தில் திரைப் படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்க வேண்டும் என முதலமைச்சர் பழனிசாமிக்கு இயக்குநரும் தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவருமான பாரதிராஜா கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் பொதுமுடக்கம் தொடங்கி இன்றோடு 150 நாட்கள் ஆகிவிட்டது. எங்கள் திரைப்படங்கள் திரையரங்கில் 150 நாட்கள் ஓடி சாதனை புரிந்தால் அப்படியொரு மகிழ்வும் கொண்டாட்டமும் கொள்வோம். ஆனால் பட வெளியீடுகள் இன்றி திரையரங்கையும் மூடி, படப்பிடிப்புகளையும் நிறுத்தி, 150...
சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்த நயன்தாரா! அந்தாதூன் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க நடிகை நயன்தாரா மறுப்பு தெரிவித்துள்ளார். இந்தியில் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்த அந்தாதூன் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க நடிகை நயன்தாரா மறுப்பு தெரிவித்துள்ளார். நயன்தாரா வழக்கமாக வாங்கும் சம்பளத்தை விட கூடுதலாக கொடுக்க தயாரிப்பாளர் முன்வந்த போதும் காதலருக்காக கணவரை கொலை செய்யும் சர்ச்சைக்குரிய கதாபாத்திரம் என்பதால் அப்படத்தில் நடிக்க நயன்தாரா மறுப்பு தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது. தற்சமயம் நெற்றிக்கண், அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் நயன்தாரா. கொரோனா...
WICCI TamilNadu Social Service council & Maheshwara Medical college & Hospital Provides 500 PPE kits & N 95 masks to the Adyar Cancer Institute Dr.V.Shanta, oncologist received 500 PPE kits & N 95 masks to the doctor's of Adyar Cancer Institute distributed by WICCI TamilNadu Social Service council & Maheshwara Medical college & Hospital 'WICCI Tamil Nadu Social Service Council' joins...
காஸ்மோஸ் திரைப்படவிழாவில் "தாய்நிலம்" படத்திற்கு இரட்டை விருதுகள் "தாய்நிலம்" திரைப்படம் காஸ்மோஸ் சர்வதேச திரைப்பட விழாவில் இரண்டு விருதுகளை பெற்றுள்ளது. நாற்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து நூற்றுக்கணக்கான திரைப்படங்கள் விருது விழாவில் ஆன்லைனில் திரையிடப்பட்டன. அதில் "தாய்நிலம்" திரைப்படம் சிறந்த ஒளிப்பதிவாளர் விருதும் சிறந்த அறிமுக இயக்குநர் விருதும் பெற்றது குறிப்பிடத்தக்கது. சிறந்த ஒளிப்பதிவாளராக "தாய்நிலம்" திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் திரு பிரசாந்த் பிரணவமும், சிறந்த அறிமுக இயக்குநர் விருதை இயக்குநர் அபிலாஷ் ஜி தேவன் அவர்களும் பெற்றுக்கொண்டனர். முதன்முதலில் இருவரும் சேர்ந்து பணியாற்றிய திரைப்படத்திற்கு விருது கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி...
'தலைவன் எவ்வழியோ ரசிகர்களும் அவ்வழியே' ரசிகர்களுக்கு நல்ல வழி காட்டி விஜய் கொரோனா ஊரடங்கு நேரத்தில் பல சினிமா பிரபலங்கள் "கிரீன் இந்தியா" சேலஞ்சில் மரக்கன்றுகளை நட்டு அந்தப் புகைப்படங்களை தங்களது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் மகேஷ் பாபு, 3 தினங்களுக்கு முன் தனது பிறந்த நாளை முன்னிட்டு இந்த சேலஞ்சில் மரக்கன்றுகளை நட்டு புகைப்படங்களை தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார் .மேலும் இந்த சவாலை தளபதி விஜய் , ஜூனியர் என். டி. ஆர், மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகியோரையும் செய்யுமாறு...
An International Zumba Fitness Master Class on 14th August 2020 6:30 PM India Time | 9 AM Miami Time on Zoom App.    A day to 'Give More', is an annual event to help the needy by spreading the love of dance. Organized every year by ZES ( Zumba Education Specialist), Joseph Dias from Goa, this is Give More's third event in...