ரெட் ஜெயன்ட் மூவிஸ் செண்பக மூர்த்தி பிறந்த நாள் கொண்டாட்டம்!

0
145

ரெட் ஜெயன்ட் மூவிஸ் செண்பக மூர்த்தி பிறந்த நாள் கொண்டாட்டம்!

ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணை தயாரிப்பாளர்  M.செண்பகமூர்த்தி அவர்கள் நேற்று (27/10/2023) தனது பிறந்த நாளை கொண்டாடினார்.

இயக்குனர் நடிகர் சுந்தர்.C, இயக்குனர் நடிகர் SJ சூர்யா, தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி ராம நாராயணன்,  நடிகர் அதர்வா, Head of Lyca Productions  GKM தமிழ் குமரன், தயாரிப்பாளர் Romeo Pictures ராகுல், தயாரிப்பாளர்  அம்பேத் குமார், தயாரிப்பாளர்  கமல் நயன், தயாரிப்பாளர்  தாய் சரவணன், Sakthi Film Factory  B.சக்திவேலன், இயக்குனர் நெல்சன், இயக்குனர் அரவிந்த் ஶ்ரீனிவாசன், நடிகை ஷிவானி நாராயணன்,  சுரேஷ் சந்திரா, விநியோகஸ்தர்கள் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவன ஊழியர்கள் உள்ளிட்ட பலர் இந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர்.