Saturday, August 15, 2020
Home Blog Page 12
சோனியா காந்தி உடல்நிலையில் முன்னேற்றம் - டெல்லி கங்காராம் மருத்துவமனை தலைவர் தகவல் புதுடெல்லி, காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியின் உடல் நலம் முன்னேற்றுத்துடன், திருப்தியளிக்கும் வகையில் உள்ளதாக டெல்லி கங்கா ராம் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. வழக்கமான சோதனைகளுக்காக அனுமதிக்கப்பட்ட சோனியா காந்தியின் உடல்நிலை முன்னேற்றுத்துடன், திருப்தியளிக்கும் வகையில் உள்ளது என மருத்துவமனை நிர்வாக குழு தலைவர் மருத்துவர் டி.எஸ். ராணா தெரிவித்துள்ளார்.
புதிய கல்விக் கொள்கை தொடர்பாக நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி இன்று உரை இந்தியாவின் புதிய கல்விக் கொள்கை ஜூலை 29 -ல் மத்திய அரசு வெளியிட்டது. இதில் உள்ள மும்மொழி கொள்கை, எம்.பி.எல். பாடப்பிரிவு ரத்து போன்ற அம்சங்களுடன் வந்துள்ள புதிய கல்வி கொள்கைக்கு எதிர்க்கட்சிகள், ஆசிரியர் அமைப்புகள் உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதேபோல் தேசிய ஒற்றுமையை வளர்ப்பதற்காக பன்மொழி கொள்கை ஊக்குவிக்கப்படும். மூன்று மொழி பார்முலாவில் அதிக நெகிழ்வுத்தன்மை இருக்கும், எந்த மாநிலத்திற்கும் எந்த மொழியும் திணிக்கப்படாது போன்ற ஆதரவான...
பாரதிராஜா தலைமையில் புதிய தயாரிப்பாளர்கள் சங்கம் உதயம் சென்னை: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு ஏற்கனவே விஷால் தலைவராக இருந்தார். அவர் பதவி காலம் முடிந்துள்ளது. சங்கத்துக்கு தேர்தல் நடத்துவதற்கு ஏற்பாடுகள் நடந்த நிலையில் கொரோனா ஊரடங்கினால் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. இந்தத் தயாரிப்பாளர் சங்கத்தில், தற்போது படம் தயாரிப்பவர்கள் என்று பட்டியலிட்டால் சுமார் 200 பேர்தான் இருப்பார்கள். மீதி அனைவருமே படம் எடுத்தவர்கள்தான், ஆனால் இப்போது படத் தயாரிப்பிலிருந்து ஒதுங்கியிருக்கிறார்கள். அவர்களுக்காகவே இந்தச் சங்கம் செயல்பட்டு வருவதாகக் கருதுகிறார்கள். இதனால், தற்போது தொடர்ச்சியாக படம்...
கொரோனா சிகிச்சைக்கு ஆயுர்வேத மருத்துவம் - சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னை: கொரோனாவுக்கு சித்த மருத்துவம் மூலம் சிகிச்சை அளிப்பதற்கு தமிழக அரசு அங்கீகாரம் அளித்ததைத் தொடர்ந்து சித்த மருத்துவ முறை தமிழகத்தில் கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்நிலையில் கொரோனா சிகிச்சைக்கு ஆயுர்வேத மருந்துகளை வழங்க மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “ நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இந்துகாந்த கசாயம், அகஸ்திய ரசாயணம், கூஷ்மாண்ட ரசாயணம் ஆகியவை பயன்படுத்தப்படுகிறது. சித்த மருத்துவம், ஹோமியோபதி சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில்...
பிரசாத் ஸ்டுடியோ உரிமையாளர் மீது இளையராஜா போலீசில் புகார் இளையராஜா கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் இசையமைத்து வருகிறார். அங்கு அவருக்கான தனி தியேட்டரை பிரசாத் நிர்வாகம் ஒதுக்கிக் கொடுத்திருந்தது. இளையராஜாவின் திறமையை மதித்து எல்.வி.பிரசாத் இந்த ஏற்பாட்டை செய்து கொடுத்திருந்தார். தற்போது பிரசாத் ஸ்டுடியோ வருமானம் இல்லாமல் இருப்பதாக சொல்லப்படுகிறது. எனவே இளையராஜாவுக்கு ஒதுக்கிக் கொடுத்திருந்த ஸ்டுடியோவை இடித்துவிட்டு, மாற்று தியேட்டர் கொண்டுவர நிர்வாகத்தினர் முடிவு செய்தனர். இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்டோர் தலைமையில் திரையுலகினர் ஒன்றுகூடி இளையராஜாவுக்கு ஆதரவாக...
389.76 எல்எம்டி அளவு கோதுமையும், 504.91 எல்எம்டி அரிசியும் கொள்முதல் செய்து எஃப்சிஐ புதிய சாதனை சென்னை, ஜூலை 31, 2020 பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா (PMGKAY) திட்டத்தின் முதல் கட்டம், ஏப்ரல் 2020 முதல் ஜூன் 2020 வரை வெற்றிகரமாக செயல்பட்டதால், இந்திய அரசாங்கம் இத்திட்டத்தினை மேலும் 5 மாதங்கள் அதாவது ஜூலை 2020 முதல் நவம்பர் 2020 வரை நீட்டித்துள்ளது. இந்தியா முழுவதும் ஏறக்குறைய NFSA மற்றும் AAY திட்டத்தின் கீழ் 81 கோடி பயனாளிகள் (தமிழ்நாட்டில் 1.11...
ரஜினியுடன் பேசிய போன் ஆடியோ லீக்: பிரபல இயக்குநர் வருத்தம்... கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு பிறப்பிப்பதற்கு ஒரு சில வாரங்களுக்கு முன் வெளியான திரைப்படம் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’. தேசிங்கு பெரியசாமி இயக்கிய இந்தப் படத்தில் துல்கர் சல்மான், ரீதுவர்மா உள்பட பலர் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்த படத்திற்கு பின் வேறு எந்த படமும் வெளியாகாமல் ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் ஓடிடி தளத்திலும் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் இந்த...
ரூ.281 கோடி செலவில் 22 திட்டப் பணிகள்: முதலமைச்சர்  எடப்பாடி அடிக்கல் சென்னை, ஜூலை 31– முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (31–ந் தேதி) தலைமைச் செயலகத்தில், பொதுப்பணித் துறையின் கீழ் செயல்படும் நீர்வள ஆதாரத்துறை சார்பில் கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், கண்டரக்கோட்டை கிராமத்தில், பெண்ணையாற்றின் குறுக்கே 33 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தடுப்பணை கட்டும் பணிக்கு காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார். மேலும், தமிழ்நாட்டில் உள்ள 17 மாவட்டங்களில் 247 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 21 திட்டப் பணிகளுக்கும்...
இந்தியாவில் கொரோனா பரவ அதிகம் அலட்சியமே காரணம் - ஆய்வில் தகவல் புதுடெல்லி: சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் உலக நாடுகளில் ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதோடு சர்வதேச பொருளாதாரமும் சரிவை கண்டுள்ளது. இருப்பினும் வைரஸ் பாதிப்பை கட்டுக்குள் கொண்டுவர உலக நாடுகள் அனைத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளது. தடுப்பு மருத்து கண்டுபிடிக்கும் பணிகளிலும் தீவிரம் காட்டி வருகின்றன. இதனிடையே நோய் பரவலுக்கான காரணங்களையும் ஆராய்ந்து சர்வதேச நாடுகளுக்கு உலக சுகாதார...
ஒருநாடு – ஒரு ரேஷன் கார்டு திட்டம் புலம்பெயர் தொழிலாளர்கள், மாத சம்பள ஊழியர்களுக்குப் பலனளிக்கும். தமிழ்நாடு நியாய விலைக்கடைகளில் கைரேகை மூலம் அங்கீகரிக்கும் பணி ஒரு மாத காலத்திற்குள் நிறைவடையும். திருச்சிராப்பள்ளி, ஜூலை 31, 2020 கொரோனா பெருந்தொற்றின் விளைவாக ஊரடங்கு நிலவி வரும் இந்த நேரத்திலும் கூட தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டம் அனைவருக்குமான உணவை உறுதிப்படுத்தியுள்ளது. ஊரடங்கின் போது உதவி தேவைப்படுவோரின் துயரங்களைத் துடைக்கும் வகையில், 2020 நவம்பர் வரையில் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் படி பயன்பெற்று வரும் பயனாளிகளுக்கு மாதம்...