93-வது ஆஸ்கர் விருது விழா – 3 விருதுகளை அள்ளியது ‘நோமேட்லாண்ட்’ திரைப்படம்

0
10

93-வது ஆஸ்கர் விருது விழா – 3 விருதுகளை அள்ளியது ‘நோமேட்லாண்ட்’ திரைப்படம்

93 வது ஆஸ்கர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஹாலிவுட்டின் முன்னணி திரைபிரபலங்கள் மற்றும் பிற நாடுகளின் முக்கிய கலைஞர்கள் கலந்து கொள்ளும் ஆஸ்கர் திருவிழா, கரோனா காரணமாக இந்த வருடம், ஆர்ப்பாட்டம் இன்றி நடந்தது. விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டவர்கள் மட்டுமே விழாவுக்கு அழைக்கப்பட்டனர்.

விருது பெற்றவர்கள் விவரம் பின்வருமாறு:

1. சிறந்த துணை நடிகர்
Daniel Kaluuya (படம் Judas and the Black Messiah)

2. சிறந்த துணை நடிகை
Yuh-Jung Youn (படம் Minari)

3. சிறந்த இயக்குநர்
Chloé Zhao (படம் Nomadland)

4. சிறந்த ஒரிஜினல் திரைக்கதை
Emerald Fennell (படம் Promising Young Woman)

5. சிறந்த தழுவல் திரைக்கதை
Christopher Hampton, Florian Zeller (படம் The Father)

6. சிறந்த ஒளிப்பதிவு
Erik Messerschmidt (படம் Mank)

7. சிறந்த எடிட்டிங்
Mikkel E.G. Nielsen (படம் Sound of Metal)

8. சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு
Donald Graham Burt, Jan Pascale (படம் Mank)

9. சிறந்த ஆடை வடிவமைப்பு
Ann Roth (படம் Ma Rainey’s Black Bottom)

10. சிறந்த ஒலி அமைப்பு
Nicolas Becker, Jaime Baksht, Michelle Couttolenc, Carlos Cortés Navarrete, Phillip Bladh (படம் Sound of Metal)

11. சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம்
Sergio Lopez-Rivera, Mia Neal, Jamika Wilson (படம் Ma Rainey’s Black Bottom)

12. சிறந்த இசை (பின்னணி)
Trent Reznor, Atticus Ross, Jon Batiste (படம் Soul)

13. சிறந்த இசை (பாடல்)
H.E.R., D’Mile, Tiara Thomas (படம் Judas and the Black Messiah)

14. சிறந்த விஷுவல் எபெக்ட்ஸ்
Andrew Jackson, David Lee, Andrew Lockley, Scott R. Fisher (படம் Tenet)

15. சிறந்த ஆவணப்படம் (ப்யூச்சர்)
Pippa Ehrlich, James Reed, Craig Foster (படம் My Octopus Teacher)

16. சிறந்த ஆவணப்படம் (குறும்படம்)
Anthony Giacchino, Alice Doyard (படம் Colette)

17. சிறந்த அனிமேஷன் திரைப்படம்
Pete Docter, Dana Murray (படம் Soul)

18. சிறந்த அனிமேஷன் குறும்படம்
Will McCormack, Michael Govier (படம் If Anything Happens I Love You)

19. சிறந்த லைவ் ஆக்ஷன் குறும்படம்
Travon Free, Martin Desmond Roe (படம் Two Distant Strangers)

20. சிறந்த சர்வதேச திரைப்படம்
Thomas Vinterberg (படம் Another Round (original title) Drunk)

21. சிறந்த திரைப்படம்
Frances McDormand, Peter Spears, Mollye Asher, Dan Janvey, Chloé Zhao (படம் Nomadland)

22. சிறந்த நடிகர்
Anthony Hopkins (படம் The Father)

23. சிறந்த நடிகை
Frances McDormand (படம் Nomadland)