சிங்கப்பூர் சலூன் சினிமா விமர்சனம்: சிங்கப்பூர் சலூன், தியேட்டரில் குடும்பத்துடன் சும்மா ஜாலியா டைம் பாஸ் செய்யலாம் ரேட்டிங்: 3.5/5
நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் :
ஆர்.ஜே.பாலாஜி, மீனாட்சி சௌத்ரி, ஆன் ஷீடல், சத்யராஜ், லால், ரோபோ ஷங்கர், ஒய்.ஜி மகேந்திரன், தலைவாசல் விஜய், சின்னி ஜெயந்த், ஜான் விஜய்
இயக்குனர்: கோகுல்
தயாரிப்பாளர்: டாக்டர் ஐசரி கே கணேஷ்
ஒளிப்பதிவாளர் : எம்.சுகுமார்
இசை: விவேக்-மெர்வின்
எடிட்டர்: செல்வா ஆர்.கே
பின்னணி இசை : ஜாவேத் ரியாஸ்
கலை இயக்குனர்: ஜெயச்சந்திரன்
நடன இயக்குனர்: பூபதி
ஒலி வடிவமைப்பு : சுரேன்.ஜி – அழகியகூத்தன்
ஆடை வடிவமைப்பாளர்: திவ்யா நாகராஜன்
ஸ்டண்ட்: பிரபு
டைரக்ஷன் டீம்: செந்தில் விநாயகர், அமீர் ஜமால் கான், வருண் ராஜேந்திரன், சுரேஷ் குரு, ஸ்டீபன், சதீஷ்
தயாரிப்பு நிர்வாகி: என். விக்கி, மகா காளி சிவா, வி. பாலமுருகன்
பாடல் வரிகள்: உமா தேவி, அறிவு
ஸ்பெஷல் மேக்கப்: ரோஷன்
ஒப்பனை: பிரகாஷ்
ஸ்டில்ஸ்: ராஜ்
பி.ஆர்.ஓ: சுரேஷ் சந்திரா
ஆர்.ஜே.பாலாஜி, மீனாட்சி சௌத்ரி, ஆன் ஷீடல், சத்யராஜ், லால், ரோபோ ஷங்கர், ஒய்.ஜி மகேந்திரன், தலைவாசல் விஜய், சின்னி ஜெயந்த், ஜான் விஜய்
இயக்குனர்: கோகுல்
தயாரிப்பாளர்: டாக்டர் ஐசரி கே கணேஷ்
ஒளிப்பதிவாளர் : எம்.சுகுமார்
இசை: விவேக்-மெர்வின்
எடிட்டர்: செல்வா ஆர்.கே
பின்னணி இசை : ஜாவேத் ரியாஸ்
கலை இயக்குனர்: ஜெயச்சந்திரன்
நடன இயக்குனர்: பூபதி
ஒலி வடிவமைப்பு : சுரேன்.ஜி – அழகியகூத்தன்
ஆடை வடிவமைப்பாளர்: திவ்யா நாகராஜன்
ஸ்டண்ட்: பிரபு
டைரக்ஷன் டீம்: செந்தில் விநாயகர், அமீர் ஜமால் கான், வருண் ராஜேந்திரன், சுரேஷ் குரு, ஸ்டீபன், சதீஷ்
தயாரிப்பு நிர்வாகி: என். விக்கி, மகா காளி சிவா, வி. பாலமுருகன்
பாடல் வரிகள்: உமா தேவி, அறிவு
ஸ்பெஷல் மேக்கப்: ரோஷன்
ஒப்பனை: பிரகாஷ்
ஸ்டில்ஸ்: ராஜ்
பி.ஆர்.ஓ: சுரேஷ் சந்திரா



சிகையலங்கார நிபுணர் சாச்சா கதாபாத்திரத்திற்கு லால் கச்சிதமாக பெருந்தியுள்ளார். இயல்பான நடிப்பை ஸ்டைலிஷ்சாக வெளிப்படுத்தியுள்ளார்.
நாயகியாக மீனாட்சி சவுத்ரி. நண்பன் பஷீராக கிஷன் தாஸ், சத்யராஜ் மூத்த மாப்பிள்ளையாக ரோபோ ஷங்கர், நாயகன் தந்தையாக தலைவாசல் விஜய், கதிரவனை விலைக்கு வாங்க நினைக்கும் போட்டியாளராக ஜான் விஜய், ஆன் ஷீடல், ஒய்.ஜி மகேந்திரன், சின்னி ஜெயந்த், உள்ளிட்டோர் தங்கள் பங்கை நிறைவாக செய்திருக்கின்றனர்.

ஜாவேத் ரியாஸின் பின்னணி இசை மற்றும் விவேக் – மெர்வின் இசை கதையோடு பயணித்துள்ளது.
சமீப காலத்தில் தொடர் வெற்றி படங்கள் தந்த எடிட்டர் செல்வகுமார் கத்தரியும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது.
சிங்கப்பூர் சலூன் கடை செட்டப்பை சிறப்பாக வடிவமைத்திருக்கிறார் கலை இயக்குனர் ஜெயச்சந்திரன்.
உலகம் ஒருவரைப் பார்க்கும் விதத்தை ஒரு சிகையலங்கார நிபுணர் மாற்ற முடியும் என்ற முதல் கருத்தை சிறப்பாக நகைச்சுவையுடன் சொல்ல ஆரம்பித்தது அதில் பயணப்படும்போது இரண்டாம் பாதி சீரியஸ் மூடுக்கு கொண்டு போகும் திரைக்கதை அமைத்து கொஞ்சம் தடுமாற்றத்துடன் செல்வதை, தவிர்த்து இடைவேளைக்கு பிறகு நகைச்சுவையுடன் திரைக்கதையை நகர்த்தி இருக்கலாம் இயக்குனர் கோகுல்.மொத்தத்தில் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் டாக்டர் ஐசரி கே கணேஷ் தயாரித்திருக்கும் சிங்கப்பூர் சலூன், தியேட்டரில் குடும்பத்துடன் சும்மா ஜாலியா டைம் பாஸ் செய்யலாம்.