Site icon Chennai City News

உலகிலேயே அதிக வயதான தம்பதி

உலகிலேயே அதிக வயதான தம்பதி

உலகிலேயே மிக வயதான தம்பதியராக ஈக்வடார் நாட்டைச் சேர்ந்த கணவன், மனைவி அங்கீகரிக்கப்பட்டுள்ளனர்.

110 வயதுமிக்க ஜூலியோ சீசர் மோராவும், 104 வயதுடைய Waldramina Maclovia-வும் 79 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர்.

இவர்களுக்கு 11 பேரன்களும், 21 கொள்ளு பேரன்களும் உள்ளனர்.

Exit mobile version