Romeo Pictures ராகுல் தயாரிப்பில் ராஜ் மோகன் இயக்கும் பாபா பிளாக் ஷீப்
Romeo Pictures தயாரிப்பில் பிரபல பேச்சாளர் ராஜ் மோகன் இயக்குனராக அறிமுகமாகும் படம் “பாபா பிளாக் ஷீப்”.
“பாபா பிளாக் ஷீப்” படத்தின் படப்பிடிப்பு இன்று இனிதே பூஜையுடன் துவங்கியது.
படத்தொகுப்பு – விஜய் வேலுக்குட்டி
சண்டை பயிற்சி – ஸ்டன்னர் சாம்
நடனம் – அசார்
பாடல்கள் – யுகபாரதி, A.PA.ராஜா, வைசாக்
பப்ளிசிட்டி டிசைன்ஸ் – கோபி பிரசன்னா
புரொடக்ஷன் மேனேஜர் – மலர்கண்ணன்
மக்கள் தொடர்பு – சதீஷ் – சிவா (AIM)
2023ம் ஆண்டு கோடை விடுமுறையில் இப்படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.