ப்ளூ ஸ்டார் சினிமா விமர்சனம் : ப்ளூ ஸ்டார் அனைத்து ஸ்போர்ட்ஸ் பிரியர்கள் அவர்கள் கனவு நிஜமாகி வாழ்க்கையில் வெற்றி பெற உற்சாகப்படுத்தும் | ரேட்டிங்: 3.5/5
நடிகர்கள் :
அசோக் செல்வன், ஷாந்தனு பாக்யராஜ், பிரித்வி, கீர்த்தி பாண்டியன், பக்ஸ் என்கிற பகவதி பெருமாள், குமரவேல், லிஸ்ஸி ஆண்டனி, டி.என்.அருண்பாலாஜி, திவ்யா துரைசாமி, சஜு நவோதயா.
தொழில்நுட்ப கலைஞர்கள் :
பாடலாசிரியர்கள் : உமாதேவி, அறிவு
விளம்பர வடிவமைப்பு : கபிலன்
நடனம் : ஸ்ரீக்ரிஷ்
சண்டைப்பயிற்சி : Stunner சாம்
ஆடை வடிவமைப்பு : ஏகன் ஏகாம்பரம்
Sound Mixing : சுரேன் ஜி
கலை இயக்குனர் : ஜெயரகு எல்
படத்தொகுப்பு : செல்வா ஆர்கே
இசை : கோவிந்த் வசந்தா
ஒளிப்பதிவு : தமிழ் ஏ.அழகன்
தயாரிப்பு : ஆர்.கணேஷ் மூர்த்தி, ஜி.சௌந்தர்யா
திரைக்கதை – வசனம் : தமிழ்ப்பிரபா
எழுத்து – இயக்கம் : எஸ்.ஜெயக்குமார்
அசோக் செல்வன், ஷாந்தனு பாக்யராஜ், பிரித்வி, கீர்த்தி பாண்டியன், பக்ஸ் என்கிற பகவதி பெருமாள், குமரவேல், லிஸ்ஸி ஆண்டனி, டி.என்.அருண்பாலாஜி, திவ்யா துரைசாமி, சஜு நவோதயா.
தொழில்நுட்ப கலைஞர்கள் :
பாடலாசிரியர்கள் : உமாதேவி, அறிவு
விளம்பர வடிவமைப்பு : கபிலன்
நடனம் : ஸ்ரீக்ரிஷ்
சண்டைப்பயிற்சி : Stunner சாம்
ஆடை வடிவமைப்பு : ஏகன் ஏகாம்பரம்
Sound Mixing : சுரேன் ஜி
கலை இயக்குனர் : ஜெயரகு எல்
படத்தொகுப்பு : செல்வா ஆர்கே
இசை : கோவிந்த் வசந்தா
ஒளிப்பதிவு : தமிழ் ஏ.அழகன்
தயாரிப்பு : ஆர்.கணேஷ் மூர்த்தி, ஜி.சௌந்தர்யா
திரைக்கதை – வசனம் : தமிழ்ப்பிரபா
எழுத்து – இயக்கம் : எஸ்.ஜெயக்குமார்

ஆனந்தி கதாபாத்திரத்தில் கீர்த்தி பாண்டியன் அசோக் செல்வன் காதலியாக மட்டும் இல்லாமல் அவர் கிரிக்கெட் நுட்பங்கள் நன்கு அறிந்து கிரிக்கெட்டில் தீவிரமாக ஈர்க்கப்பட்டவராக அவரது கதாபாத்திரம் அமைந்தது. அந்த பாத்திரத்தில் அழகாக இருப்பதோடு கச்சிதமாகவும் கையாண்டுள்ளார். ஆனால் கீர்த்தி பாண்டியன் ஒரு கட்டத்திற்குப் பிறகு காணாமல் போகிறது கொஞ்சம் வருத்தமே.இம்மானுவேல் கதாபாத்திரத்தில் பக்ஸ் என்ற பகவதி பெருமாள் உடல் மொழியிலும் அழுத்தமான டயலாக் டெலிவரியும் நேர்த்தியாக வெளிப்படுத்தி தன்னுடைய கதாபாத்திற்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்.
அதே போல குமரவேல், லிஸ்ஸி ஆண்டனி, டி.என்.அருண் பாலாஜி, திவ்யா துரைசாமி, சஜு நவோதயா உள்ளிட்ட அனைவரும் தங்களது பங்களிப்பை அழுத்தமாக பதிவு செய்துள்ளனர்.
கோவிந்த் வசந்தாவின் இசையில் உமாதேவி மற்றும் அறிவின் வரிகளில் பாடல்கள் அற்புதம் மற்றும் பின்னணி இசையும் கிரிக்கெட் போட்டி காட்சிகள் பரபரப்பாக இருக்க கணிசமாக உதவுகிறது.
கலை இயக்குனர் எல்.ஜெய ரகுவின் உழைப்பை, சிறப்பான காட்சி கோணங்கள் மூலம் தமிழ் ஏ அழகனின் ஒளிப்பதிவு பதிவு செய்துள்ளார்.
படத்தொகுப்பாளர் செல்வா சுமு எடிட்டிங் கடைசி வரை பார்வையாளர்களை இருக்கையின் நுனியில் அமர வைத்துள்ளது.
மொத்தத்தில் ஆர்.கணேஷ் மூர்த்தி, ஜி.சௌந்தர்யா தயாரித்திருக்கும் ப்ளூ ஸ்டார் அனைத்து ஸ்போர்ட்ஸ் பிரியர்கள் அவர்கள் கனவு நிஜமாகி வாழ்க்கையில் வெற்றி பெற உற்சாகப்படுத்தும்.