கண்ணை நம்பாதே: கண்ணை நம்பாதே சஸ்பென்ஸ் நிறைந்த க்ihம் த்ரில்லர் | ரேட்டிங்: 3/5
LIPI Cine Crafts சார்பில் விஎன் ரஞ்சித்குமார் தயாரிக்கும் கண்ணை நம்பாதே படத்தை மு. மாறன் எழுதி இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தில் உதயநிதி ஸ்டாலினும், ஆத்மிகாவும் கதாநாயகனாகவும், கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். ஸ்ரீகாந்த், பிரசன்னா, பூமிகா சாவ்லா, வசுந்தரா காஷ்யப், சதீஷ், மாரிமுத்து, சுபிக்ஷா கிருஷ்ணன், பழ கருப்பையா, சென்ட்ராயன், மற்றும் கு. ஞானசம்பந்தம் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இசை: சித்து குமார்,
ஒளிப்பதிவு: ஜலந்தர் வாசன்,
படத்தொகுப்பு: சான் லோகேஷ்,
கலை: என்.கே. ராகுல் பி.எஃப்.ஏ,
நிர்வாகத் தயாரிப்பாளர்கள்: பிரபாகரன், வினோத் குமார் சி,
தயாரிப்புக் கட்டுப்பாடு: சுந்தரம் ரூ கார்த்திக்,
சண்டைப்பயிற்சி: ஆர். சக்தி சரவணன்,
ஆடை வடிவமைப்பாளர்: ஆர். திலகப்ரியா சண்முகம்,
ஒப்பனை: முனியராஜ்,
படங்கள்: ராமசுப்பு,
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா-ரேகா டி’ஒன்
வெளியீடு : ரெட் ஜெயண்ட் மூவிஸ்
அவர்கள் தங்கள் தடங்களை மறைக்க முயற்சிக்கும் போது, அவர்கள் இன்னும் ஒரு தவறைச் செய்கிறார்கள், ஒரு புதிய துப்பு விட்டுச் செல்கிறார்கள். அதன் பின் என்ன நடக்கிறது, காரில் பூமிகா பிணம் எப்படி வந்தது என்பதை அருண் கண்டுபிடித்தாரா? கொலையாளி யார் என்று தெரிந்ததா? என்பதே மீதி கதை.
ஒரு க்ரைம் படத்திற்கு ஏற்றவாறு பின்னணி இசையை சித்து குமார் கொடுத்திருக்கிறார். டிட்டர் சான் லோகேஷ், கொஞ்சம் நீளத்தை குறைத்து இருக்கலாம். ஜலந்தர் வாசனின் மிரட்டலான ஒளிப்பதிவு திரைக்கதை ஓட்டத்திற்கு உதவி இருக்கிறது.
விபத்தில் சிக்கும் ஒரு பெண்ணுக்கு உதவி செய்யும் அப்பாவி இளைஞர் எப்படி சிக்கலில் மாட்டிக் கொள்கிறார் என்ற கருவை மையமாக வைத்து சஸ்பென்ஸ் கிரைம் ஸ்டோரி அமைத்து திரைக்கதையில் இரவு நேரத்தில் பெரும் பால காட்சிகள் அமைத்து மிக சுவாரசியமாகவும், விறுவிறுப்பாகவும் இயக்கியுள்ளார் இயக்குனர் மாறன்.
மொத்தத்தில் LIPI Cine Crafts சார்பில் விஎன் ரஞ்சித்குமார் தயாரிக்கும் கண்ணை நம்பாதே சஸ்பென்ஸ் நிறைந்த க்ihம் த்ரில்லர்.