சதுர் பட டிரெய்லரை பார்த்து பிரமித்து விட்டேன் – தயாரிப்பாளர் தனஞ்செயன்!
தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியதாவது…
நான் இந்த விழாவிற்கு வர முடியாத அளவு வேலை இருந்தது. அமர் டிரெய்லர் பாருங்கள் முடிந்தால் வாருங்கள் என்றார். டிரெய்லரை பார்த்துவிட்டு வியந்துவிட்டேன். சின்ன பட்ஜெட்டில் இத்தனை விசயங்கள் கோர்த்து, மிக அழகாக எடுத்துள்ளார்கள். இந்தப்படம் கண்டிப்பாக கவனிக்கும்படியான படைப்பாக இருக்கும்.
நடிகர்கள் : அமர் ரமேஷ், அஜித் விக்னேஷ், தாமோதரன், ஜீவா ரவி, நக்கலைட்ஸ் செல்லா, சூர்யா, அர்னவ் ஹரிஜா, பிரதீப் அரி, கிரிஷ் பாலா, ஜெகன் கிரிஷ், பாய்ஸ் ராஜன், ராஜன் கிருஷ்ணமூர்த்தி மற்றும் பலர்*
எழுத்து இயக்கம் : அகஸ்டின் பிரபு
தயாரிப்பு: ராம் மணிகண்டன்
பேனர்: ராக்ஸ் நேச்சர் என்டர்டெயின்மென்ட் நிர்வாகத் தயாரிப்பாளர் : D சக்திவேல் ஒளிப்பதிவு: ராம் T சந்தர்
VFX மேற்பார்வையாளர்: அகஸ்டின் பிரபு.
எடிட்டர்: கார்த்திக் செல்வம்
இசையமைப்பாளர்: ஆதர்ஷ்.
மக்கள் தொடர்பு : A ராஜா
சதுர் டிரெய்லர் லிங்க் –
https://youtu.be/dLgaw3K9iyM?si=QMrEto3ZuSv4smwP
ALSO READ:
1200 VFX ஷாட்ஸ்களுடன் உருவாகியிருக்கும் படம் சதுர் – இயக்குநர் அகஸ்டின் பிரபு!