வாணியம்பாடியில் கோலாகலமாக நடைபெற்ற மக்கள் தொடர்பாளர் அஸ்வத் – காயத்ரி திருமணம்
மறைந்த மக்கள் தொடர்பாளர் சரவணனின் இளைய மகன் மக்கள் தொடர்பாளர் அஸ்வத் & காயத்ரி திருமணம் வாணியம்பாடி விஜய் மஹாலில் 02-02-2025 அன்று வரவேற்பும், 03-02-2025 இன்று திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.
www.kalaipoonga.net ஆசிரியர் விஜயலட்சுமி, www.chennaicitynews.net ஆசிரியர் பிரபு சார்பில் இந்த மங்களகரமான நாளில் ‘நீங்கள் இருவரும் இணைபிரியா தம்பதியினராய் நூறாண்டு காலம் வாழ வாழ்த்துகிறோம்’.