RAJ PEACOCK MOVIES சார்பில் எம் கார்த்திக் தயாரிக்கும் படம் ‘நின்னு விளையாடு’. கதாநாயகனாக தினேஷ் மாஸ்டர் கதாநாயகியாக நந்தனா ஆனந்த் மற்றும் தீபா சங்கர், பழ கருப்பையா, பசங்க சிவக்குமார், சாவித்திரி, சங்கவி, ஜோதி, மதுரை குமரன் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
இத்திரைப்படம் மே மாதம் 3ஆம் தேதி திரைக்கு வருகிறது.