முன்னா விமர்சனம்

முன்னா விமர்சனம் சாட்டையடி கூத்து நடத்தும் நாடோடி கும்பலில் பிறந்த முன்னா, அந்த கும்பலில் இருந்து விலகி காது குடையும் வேலையை செய்து வருகிறார். இதனால் நாடோடி கும்பலிலிருந்து விலக்கி வைக்கப்பட்டு தனியாக வாழ்கிறார். பணம் சம்பாதித்து கோடீஸ்வரனாக வேண்டும் என்ற எண்ணத்தில் முயற்சி செய்தாலும் கை கூடாமல் போகிறது. ஆனால் அதிர்ஷ்டம் லாட்டரி சீட்டுவழியாக கதவைத் தட்ட 2 கோடி பணம் முன்னாவிற்கு கிடைக்கிறது. வீடு, கார் என்று வாங்கும் முன்னா தன் பெற்றோரை அழைக்க … Continue reading முன்னா விமர்சனம்