தயாரிப்பாளர்-நடிகர் V. ராஜாவின் புதிய அலுவலகத்தை ‘கலைப்புலி’ எஸ்.தாணு திறந்து வைத்தார்!
ஒயிட் ஸ்கிரீன் புரொடக்ஷன் என்ற பட நிறுவனம் சார்பில் V .ராஜா தயாரித்து , கதாநாயகனாக அறிமுகமான படம் ” அருவா சண்ட ”
ஆதிராஜன் இயக்கத்தில் 2022 ஆம் ஆண்டு வெளியான இந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.