அசத்தும் அழகுடன் சமூக வலைதள பக்கங்களில் தன் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வசீகரிக்கும் மாளவிகா மோகனன்
நடிகை மாளவிகா மோகனன் தன் தனித்துவமான அடையாளத்தை திரையில் மட்டும் வெளிப்படுத்தாமல், சமூக வலைதள பக்கங்களிலும் காண்பித்து தன் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.