Site icon Chennai City News

தடைகளை நீக்கும் சிவ வடிவங்கள்

தடைகளை நீக்கும் சிவ வடிவங்கள்

கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு சிவ வடிவங்களும் ஒவ்வொரு சிறப்பு வாய்ந்தவை. அந்த வகையில் எந்த சிவ வடிவத்தை வழிபாடு செய்தால் என்ன பிரச்சனை தீரும் என்று பார்க்கலாம்.

* லிங்கோத்பவர் – முக்தி கிடைக்கும்

* திரிமூர்த்தி – குழந்தைப்பேறு அமையும்

* கல்யாண சுந்தரர் – திருமண பாக்கியம் வந்துசேரும்

* சுகாசனர் – நியாயமான ஆசைகள் நிறைவேறும்

* கங்காதரர் – பாவங்கள் விலகும்

* நடேசர் – மகப்பேறு கிட்டும்

* சண்டேச அனுக்ரகர் – கெட்ட எண்ணம் நீங்கும்

* ரிஷபாரூடர் – நல்ல முயற்சிகளில் வெற்றி வந்துசேரும்

* நீலகண்டர் – விஷ பூச்சிகளின் ஆபத்து நீங்கும்.

* ஹரிஹர மூர்த்தி – வழக்குகள் வெற்றியாகும்.

* ஏகபாத மூர்த்தி – தம்பதியினரிடையே ஒற்றுமை நிலவும்

* உமாசகாயர் – துணையின் உடல்நலம் சீராகும்

* அர்த்தநாரீஸ்வரர் – தம்பதியர் கருத்து வேறுபாடு மறையும்

* தட்சிணாமூர்த்தி – கலை ஞானம், கல்வி ஞானம் வளரும்

* சோமாதி நாயகர் – சகல சவுபாக்கியமும் கிடைக்கும்

* சோமாஸ்கந்தர் – பிள்ளைகள் ஆரோக்கியமாக இருப்பர்

* சந்திர மவுலீஸ்வரர் – தனமும் தானியமும் சேரும்

* வீரபத்திரர் – எதிரி பயம் விலகும்

* காலசம்ஹாரர் – மரண பயமும், அகால மரணமும் நேராது

* காமாந்தகர் – தடைகள் நீங்கும், ஞானம் சித்திக்கும்

* கஜசம்ஹாரர் – பிறர் செய்த தீவினையின் பாதிப்பு அகலும்

* திரிபுர சம்ஹாரர் – பிறவிப் பிணி தீரும், எம பயம் வராது

* பிட்சாடனர் – மோக மாயை விலகும்

* ஜலந்தர சம்ஹாரர் – விரோதிகள் விலகுவர்

* சரப மூர்த்தி – மாயை, கன்மம் விலகும்

* பைரவர் – இறையருள் எப்போதும் காக்கும்.

Exit mobile version