குதிரை வால் திரைப்படத்தின் டிரைலர் வெளியானது!

0
212

குதிரை வால் திரைப்படத்தின் டிரைலர் வெளியானது!

இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘குதிரை வால்’. இப்படத்தில் மனோஜ் லியோனல் ஜேசன் மற்றும் சியாம் சுந்தர் இயக்கத்தில் நடிகர் கலையரசன் நடித்துள்ளார்.

இந்த திரைப்படத்தில் அஞ்சலி படீல், சவுமியா ஜகன் மூர்த்தி, ஆனந்த் சாமி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு பிரதீப் குமார் இசையமைத்துள்ளார். கார்த்திக் முத்துகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

குதிரை வால் திரைப்படம் மார்ச் 18-ந்தேதி வெளியாகிறது. இந்த நிலையில் படத்தின் டிரைலர் இன்று வெளியானது.