Monday, September 28, 2020
Home Blog Page 42
ஆன்லைன் கல்வி - கதறி அழும் சிறுவன் : இணையத்தில் வைரலாகும் கியூட் வீடியோ! ஊரடங்கு காரணமாக ஆன்லைன் வழிக் கல்வி தற்போது நடைபெற்று வரும் நிலையில், சிறுவன் ஒருவன் தனது தாயிடம் கெஞ்சி கதறி அழும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? 29ல் கலெக்டர்களுடன் முதல்வர் ஆலோசனை சென்னை, இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தமிழகத்திலும் பல்வேறு தளர்வுகளுடன் இதுவரை 5 முறை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. தற்போது சென்னையில் மட்டுமின்றி பிற மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. மற்ற மாவட்டங்களில் கட்டுக்குள் இருந்த கொரோனா மீண்டும் வீரியம் பெற தொடங்கி உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா வேகமாக பரவி வரும் வேளையில் வரும்...
ஜெயலலிதாவின் வருமானவரி பாக்கியை அரசு செலுத்தியது ஏன்?- அமைச்சர் ஜெயக்குமார் சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சி மாதவரம் மண்டலம் வார்டு-33, பொன்னியம்மன்மேடு பகுதியில் நடைபெற்ற மருத்துவ முகாமை மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் ஆய்வு செய்தார். அப்போது பொதுமக்களுக்கு அவர் முகக்கவசம் மற்றும் ஊட்டச்சத்து மாத்திரைகளை வழங்கினார். அதன்பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- ஜெயலலிதா உலகம் போற்றக்கூடிய தலைவர். தமிழ்நாட்டு மக்களின் மனதில் இடம்பிடித்து இருப்பவர். அவர் வாழ்ந்த இல்லம் நினைவு இல்லமாக மாற்றப்படுவதுதான் தமிழ்நாட்டு மக்களின் ஏகோபித்த எண்ணம். அ.தி.மு.க.வின் தொண்டர்களும் அதைத்தான் நினைக்கிறார்கள். மாற்றுக்கட்சியினரும் அதையே...
‘கொரோனாவுக்கு ஆயுர்வேத சிகிச்சை பலனளிக்கிறது’ நடிகர் விஷால் நடிகர் விஷால், கடந்த 20 நாள்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தநிலையில், இன்று கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல் வேகம் மிகத் தீவிரமாக உள்ளது. இதுவரையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தைக் கடந்துள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஷால் கடந்த 20 தினங்களுக்கு முன்னர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். விஷாலின் தந்தை கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், அவர் மூலமாக விஷாலுக்கு கொரோனா பாதிப்பு பரவியது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவர், வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டார். கொரோனா பாதிப்புக்கு அவர், ஆயுர்வேத சிகிச்சை...
Freedom Healthy Cooking Oils campaign #Immunity begins in the Kitchen Promotes self-cooking in the kitchen using traditional ingredients from reputed brands to build immunity to fight COVID-19 pandemic We are all dealing with COVID-19 pandemic, which till date has no defined cure or vaccine. According to experts, wearing a mask, frequent sanitization, social distancing and boosting your immunity are the...
ஜெயலலிதாவின் போயஸ்கார்டன் இல்லம் அரசுடைமையானது சென்னை : வீட்டிற்கான இழப்பீட்டு தொகை ரூ.67.90 கோடி வழங்கியதை தொடர்ந்து, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வீடு அரசுடைமையானது. சென்னை போயஸ் கார்டன் பகுதியில் மறைந்த முதல்வர் ஜெ., வசித்த 'வேதா இல்லம்' உள்ளது. இதை நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு முடிவு செய்தது. இந்த வீட்டின் மதிப்பு 67.90 கோடி ரூபாய் என தீர்மானிப்பட்டது. ஜெ., வாரிசுதாரர்களான அவரது அண்ணன் மகள் தீபா, அவரது சகோதரர் தீபக் ஆகியோர் ஜெ., இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற...
Union Home Minister Shri Amit Shah distributed 100 electric potter wheels under KVIC’s Kumhar Sashaktikaran Yojana New Delhi: Seeking to empower and associate the marginalized potters’ community with India’s quest to become “Aatmanirbhar”, the Union Home Minister Shri Amit Shah distributed 100 electric potter wheels to 100 trained artisans under the Kumhar Sashaktikaran Yojana of the Khadi and Village Industries...
நில அளவை, வரைபடம் கட்டணம் உயர்வு! சென்னை: நில அளவை, உட்பிரிவு செய்தல், எல்லை வரைபட பிரதிகள் பெறுவது தொடர்பான, 14 வகை கட்டணங்களை உயர்த்தி, வருவாய் துறை உத்தரவிட்டுள்ளது. இத்துறை செயலர் அதுல்ய மிஸ்ரா பிறப்பித்துள்ள உத்தரவு: எப்.எம்.பி., எனப்படும், புலப்பட புத்தக பிரதியில், ஒரு பக்கத்துக்கு, 20 ரூபாய் என்று இருந்த கட்டணம், 50 மற்றும் 100 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. நிலத்தின் பக்க எல்லைகளை சுட்டிக்காட்டுவதற்கான கட்டணம், 20 ரூபாயில் இருந்து, 200 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. கோணமானி வைத்து, நிலத்தின் பக்க எல்லைகளை...
காற்றில் பறந்த உத்தரவு சமூக இடைவெளியை மறந்து காசிமேட்டில் மீன் வாங்க குவிந்த கூட்டம் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில், காலை 3 மணி முதல் 8 மணி வரை மட்டுமே மீன் வியாபாரம் செய்யப்படும் என்று மீன்வளத் துறை அமைச்சகம் உத்தரவிட்டு இருந்தது. அதனால் பொதுமக்கள் அதிகாலை முதலே மீன் வாங்குவதற்காக கூட்டம் கூட்டமாக வந்தனர். இதனால் பொதுமக்கள் கூட்டம் அந்த பகுதியில் அலைமோதியது. மேலும் சமூக இடைவெளி என்ற ஒன்றை மக்கள் அறவே மறந்து இருப்பதையும் காண முடிந்தது. பொதுமக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக போலீசார்...
தபால் துறையின் அனைத்து சிறுசேமிப்புத் திட்டங்களும் கிளை அஞ்சலகங்கள் வரையில் விஸ்தரிப்பு 24 ஜூலை 2020: கிராமப்புறப் பகுதிகளிலும் தபால்துறை செயல்பாடுகளை அளித்து, சேவைகளைப் பலப்படுத்தும் நோக்கிலும், பெரும்பான்மையாக உள்ள கிராமங்களிலும் சிறுசேமிப்புத் திட்டத்தின் வசதிகளை அளிக்கும் வகையிலும், அனைத்து சிறுசேமிப்புத் திட்டங்களையும் கிளை அஞ்சலகங்கள் வரையில் தபால் துறை இப்போது விஸ்தரிப்பு செய்துள்ளது. கிராமப் பகுதிகளில் 1,31,113 கிளை அஞ்சலகங்கள் உள்ளன. தபால் சேவைகள், விரைவு அஞ்சல்கள், பார்சல்கள், மின்னணு மணியார்டர், கிராமப்புற அஞ்சல் ஆயுள் காப்பீடு போன்ற சேவைகளுடன், இந்தக் கிளை அஞ்சலகங்கள் சேமிப்புக் கணக்கு, தொடர் வைப்பு நிதி, நீண்டகால வைப்பு...