ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் சார்பில் புதுவையில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் விநியோகம்!

0
106

ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் சார்பில் புதுவையில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் விநியோகம்!

புதுவை: மறைமலை சாலை சுதேசிமில் அருகில் ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் புதுவை மாநில செயலாளர் கலில் ரஹ்மான் தலைமையில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் 200க்கும் மேற்பட்டோர்களுக்கு சமூக இடைவெளியுடன் வழங்கபட்டது.

இந்த நிகழ்ச்சியில் முத்தமிழ், பஷீர், பாலசந்திரன், அன்வர், ஜெயபால், பஷீர்பாய், ராமு, தயாளன், மற்றும் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.