சோனியா காந்தி உடல்நிலையில் முன்னேற்றம் – டெல்லி கங்காராம் மருத்துவமனை தலைவர் தகவல்

0
154

சோனியா காந்தி உடல்நிலையில் முன்னேற்றம் – டெல்லி கங்காராம் மருத்துவமனை தலைவர் தகவல்

புதுடெல்லி, காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியின் உடல் நலம் முன்னேற்றுத்துடன், திருப்தியளிக்கும் வகையில் உள்ளதாக டெல்லி கங்கா ராம் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வழக்கமான சோதனைகளுக்காக அனுமதிக்கப்பட்ட சோனியா காந்தியின் உடல்நிலை முன்னேற்றுத்துடன், திருப்தியளிக்கும் வகையில் உள்ளது என மருத்துவமனை நிர்வாக குழு தலைவர் மருத்துவர் டி.எஸ். ராணா தெரிவித்துள்ளார்.