சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடி ஏற்றினார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி

0
116

சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடி ஏற்றினார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி

இந்தியாவின் 74-வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற விழாவில், பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

முப்படை மற்றும் காவல் துறையின் மரியாதையை ஏற்றுக்கொண்டார். அதன்பின் முப்படை வீரர்களின் அணிவகுப்பையும் காவல்துறையின் அணிவகுப்பையும் தனி வாகனத்தில் ஏறி பார்வையிட்டடார். அதனைத் தொடர்ந்து முதல்வர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.