சிறு வயதில் அமைச்சர் ஜெயக்குமார் – இணையத்தில் வைரலாகும் கிளாசிக் புகைப்படங்கள்

0
171

சிறு வயதில் அமைச்சர் ஜெயக்குமார் – இணையத்தில் வைரலாகும் கிளாசிக் புகைப்படங்கள்

அமைச்சர் ஜெயக்குமார்

அமைச்சர் ஜெயக்குமார் குழந்தையாக இருந்தபோது எடுத்த புகைப்படம்

அமைச்சர் ஜெயக்குமார் பள்ளியில் படிக்கும் போது தனது சக மாணவர்களுடன் எடுத்த குழு புகைப்படம்

பள்ளியில் படிக்கும் போது பளுதூக்கும் போட்டியில் கலந்துகொண்டதாக அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள படம்.

அமைச்சர் ஜெயக்குமார் போட்டோ ஸ்டூடியோவிற்கு சென்று ஆசையாக எடுத்த படம்.

தன்னுடைய இளம் வயதில் அமைச்சர் ஜெயக்குமார்.

அமைச்சர் ஜெயக்குமார் கல்லூரி மாணவராக இருந்தபோது புல்லட் மீது இருந்த பிரியத்தை வெளிபடுத்தும் புகைப்படம்.

தனது நண்பர்களுடம் அமைச்சர் ஜெயக்குமார் எடுத்துக்கொண்ட குழு புகைப்படம். ( வலமிருது இடமாக அமர்ந்து இருப்பவர்களில் 3-வது நபர் அமைச்சர் ஜெயக்குமார்)

கல்லூரியில் படிக்கும் போது அமைச்சர் ஜெயக்குமார் எடுத்துக்கொண்ட புகைப்படம்.

இளம் வயதில் அமைச்சர் ஜெயக்குமார்.

அமைச்சர் ஜெயக்குமார் 1991-ம் ஆண்டு சட்டமன்ற வேட்பாளராக அறிமுகம் ஆன போது எடுத்த புகைப்படம்.