கடலூரில் 500 ரூபாய்க்கு அரை மணிநேரத்தில் இ-பாஸ் எடுத்து தருவதாக ஆடியோ மெசேஜ் அனுப்பியவர் கைது

0
121

கடலூரில் 500 ரூபாய்க்கு அரை மணிநேரத்தில் இ-பாஸ் எடுத்து தருவதாக ஆடியோ மெசேஜ் அனுப்பியவர் கைது

கடலூர்: கடலூரில் 500 ரூபாய்க்கு அரை மணிநேரத்தில் இ-பாஸ் எடுத்து தருவதாக ஆடியோ மெசேஜ் அனுப்பிய கடலூர் சாவடி பகுதியை சேர்ந்த ராஜாராமன் என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட ராஜாராமனை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுவரை 50,000 இ-பாஸ்கள் வாங்கியுள்ளதாக ராஜாராம் ஆடியோவில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.