ஆன்லைன் கல்வி – கதறி அழும் சிறுவன் : இணையத்தில் வைரலாகும் கியூட் வீடியோ!

ஆன்லைன் கல்வி – கதறி அழும் சிறுவன் : இணையத்தில் வைரலாகும் கியூட் வீடியோ!

ஊரடங்கு காரணமாக ஆன்லைன் வழிக் கல்வி தற்போது நடைபெற்று வரும் நிலையில், சிறுவன் ஒருவன் தனது தாயிடம் கெஞ்சி கதறி அழும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.