Forum Vijaya Mall நடுத்தர வர்க்க-இரு சக்கர வாகன ஓட்டிகள் வரத் தயங்குவார்கள்..-மாரிமுத்து (நடிகர்-இயக்குநர்)

0

Forum Vijaya Mall – இப்போது தென் சென்னையின் ஒரு முக்கியமான இடம்… அங்கு 9 திரையரங்குகள் உள்ளன… இப்போது நான் பகிரப்போவது மகிழ்ச்சியான செய்தி இல்லை… வயிற்றெரிச்சலான செய்தி… அங்கு படம் பார்க்கப் போனால் two wheeler parking charge 80 ரூபாய்… நடுத்தர வர்க்க-இரு சக்கர வாகன ஓட்டிகள் வரத் தயங்குவார்கள்… வந்து போனவர்கள் இனிமேல் வரக்கூடாது என்று முடிவு செய்வார்கள்… இது நிச்சயம் வசூலை பாதிக்கும்… திரையுலக முக்கியஸ்தர்கள் தலையிட்டு இதை சரி செய்யலாம்…
-மாரிமுத்து
(நடிகர்-இயக்குநர்)