Chennai Lockdown : More than 100 Cars Seized in Anna Nagar Chennai | Video

0

Chennai Lockdown : More than 100 Cars Seized in Anna Nagar Chennai | Video

ஒரேநாளில் 100-க்கும் மேற்பட்ட கார்கள் பறிமுதல்..! வரிசைக்கட்டி நிற்கும் வீடியோ…..

நேற்று சென்னை அண்ணாநகர் ரவுண்டானா ஏரியாவில் தடை மீறி வந்த கார்கள் பறிமுதல் செய்யப்பட்டு சிந்தாமணி வரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை பாருங்கள்!