கேரள விமான விபத்து: உயிரிழப்பு எண்ணிக்கை 19-ஆக உயர்வு

0
253

கேரள விமான விபத்து: உயிரிழப்பு எண்ணிக்கை 19-ஆக உயர்வு

துபாயில் இருந்து 190 பயணிகளுடன் கேரளாவிலுள்ள கோழிக்கோடு விமானநிலையத்தில் நேற்று தரையிறங்கிய விமானம் ஓடுதளத்தில் விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19-ஆக உயர்ந்துள்ளது.

Chief Minister Pinarayi Vijayan Visited the Kozhikode Medical college where the passengers of Air india flight AXB1344 are being treated.

துபாயில் இருந்து 190 பயணிகளுடன் கேரளாவிலுள்ள கோழிக்கோடு விமானநிலையத்தில் தரையிறங்கிய விமானம் விபத்துக்குள்ளானது. விமானம் 35 அடியில் இறங்கும்போது இரண்டு துண்டாக உடைந்து உள்ளது. விமானத்தில் இருந்த பலர் காயமடைந்து உள்ளனர். 19 பேர் உயிரிழந்துள்ளனர். மீட்பு நடவடிக்கைகள் முடிவடைந்து, மீட்கப்பட்டவர்கள் கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chief Minister Pinarayi Vijayan Visited the Kozhikode Medical college where the passengers of Air india flight AXB1344 are being treated.

Three more helpline numbers have been added. Contact these numbers for information on passengers of Air india flight AXB1344 (@DXB to Kozhikode International airport – CCJ)

Kozhikode Control Room
0495 23769000495 2376901
0495 2376902 pic.twitter.com/BNUJ1zR3kw

— Pinarayi Vijayan (@vijayanpinarayi) August 7, 2020

மீட்பு நடவடிக்கை முடிந்து மருத்துவ உதவிகள் செய்யப்பட்டு வருவதாக தகவல் தெரிவித்திருக்கும் முதல்வர் பினராயி விஜயன், பயணிகளைக் குறித்த தகவல்களுக்கு, உதவிகளுக்கு நாடவேண்டிய ஹெல்ப்லைன் எண்களையும் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.