இஞ்சியின் மகிமையை பற்றி தெரிந்துக்கொள்வோம்!

0
28

இஞ்சியின் மகிமையை பற்றி தெரிந்துக்கொள்வோம்!

நம் வீட்டு சமையல் அறையில் முக்கியமாக இடம் பெற்றுள்ள ஒரு பொருள் என்றால் அது இஞ்சி ஆக தான் இருக்க வேண்டும். இஞ்சியின் வாசனை மற்றும் சுவை பல்வேறு உணவுகளில் அதன் சுவையை அதிகரிக்க உதவும். அசைவம் சமைக்கும் போது இஞ்சி ஒரு முக்கிய மூலப்பொருளாக இருக்கிறது. பல்வேறு சைவ உணவுகளிலும் இஞ்சி பயன்படுத்தப்படுகின்றன. இதுதவிர தேநீர், குக்கீகள், சாக்லேட்டுகள், காக்டெய்ல் மற்றும் மருந்துகளில் கூட இஞ்சி பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இதுதவிர, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் இஞ்சி முக்கிய பங்கு வகிக்கிறது.

கொரோனா பெருந்தொற்று ஆரம்பமான காலம் முதல் இஞ்சியின் பயன்பாடு அனைத்து வீடுகளிலும் அதிகரித்தது என்றுதான் சொல்ல வேண்டும். மேலும், இஞ்சியில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளன. காலையில் எழுந்ததும் ஒரு சிறிய துண்டு இஞ்சி அல்லது இஞ்சி சாற்றை குடித்து வந்தால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும். பசி உணர்வை அதிகரிக்கும். இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு, வெங்காய சாறு மூன்றையும் கலந்து ஒருவேளை அரை அவுன்ஸ் வீதம் சாப்பிட்டுவர ஆரம்ப கால ஆஸ்துமா, இரைப்பு, இருமல் குணமாகும். கொரோனா பெருந்தொற்று ஆரம்பமான காலம் முதல் இஞ்சியின் பயன்பாடு அனைத்து வீடுகளிலும் அதிகரித்தது என்றுதான் சொல்ல வேண்டும். மேலும், இஞ்சியில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளன. காலையில் எழுந்ததும் ஒரு சிறிய துண்டு இஞ்சி அல்லது இஞ்சி சாற்றை குடித்து வந்தால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும். பசி உணர்வை அதிகரிக்கும். இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு, வெங்காய சாறு மூன்றையும் கலந்து ஒருவேளை அரை அவுன்ஸ் வீதம் சாப்பிட்டுவர ஆரம்ப கால ஆஸ்துமா, இரைப்பு, இருமல் குணமாகும்.

கொரோனா பெருந்தொற்று ஆரம்பமான காலம் முதல் இஞ்சியின் பயன்பாடு அனைத்து வீடுகளிலும் அதிகரித்தது என்றுதான் சொல்ல வேண்டும். மேலும், இஞ்சியில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளன. காலையில் எழுந்ததும் ஒரு சிறிய துண்டு இஞ்சி அல்லது இஞ்சி சாற்றை குடித்து வந்தால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும். பசி உணர்வை அதிகரிக்கும். இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு, வெங்காய சாறு மூன்றையும் கலந்து ஒருவேளை அரை அவுன்ஸ் வீதம் சாப்பிட்டுவர ஆரம்ப கால ஆஸ்துமா, இரைப்பு, இருமல் குணமாகும்.

இஞ்சி சாறை பாலில் கலந்து பருகுவதன் மூலம் வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள் குணமடைவதோடு உடம்பும் இளைக்கும். மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி போன்ற எண்ணற்ற பிரச்சனைகளை குறைப்பதில் இஞ்சி முக்கிய பங்கு வகிக்கிறது. இத்தனை நன்மைகளை கொண்ட இஞ்சியை சரியானதா என்று எப்படி பார்த்து வாங்க வேண்டும் என்று உங்களுக்கு தெரியுமா?. இந்த பதிவில் அதை குறித்து காணலாம்.

போலி இஞ்சிக்கும் உண்மையான இஞ்சிக்கும் உள்ள வேறுபாடு: பொதுவாக காய்கறிகள் வாங்கும் பட்டியலில் இஞ்சி இருப்பது சாதாரணம் தான். ஆனால் நாம் வாங்கும் இஞ்சி அசலானதா என்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் காய்கறி கடைகள் அல்லது சந்தைக்கு சென்று இஞ்சி வாங்கும்போது செய்ய வேண்டிய முதல் விஷயம் அதனை முகர்ந்து பார்ப்பது தான். இஞ்சியின் வாசனை கடுமையானது மற்றும் கூர்மையானது. அதேசமயம் போலி இஞ்சிக்கு வாசனை கிடையாது. காய்கறி விற்பனையாளர்கள் பெரும்பாலும் பணம் சம்பாதிக்க இஞ்சி போல தோற்றமளிக்கும் மலை வேர்களை விற்பனை செய்து வருகிறார்கள். இதை சாப்பிடுவதால் நமக்கு எந்த பயனும் கிடையாது. போலி இஞ்சிக்கும் உண்மையான இஞ்சிக்கும் உள்ள வேறுபாடு: பொதுவாக காய்கறிகள் வாங்கும் பட்டியலில் இஞ்சி இருப்பது சாதாரணம் தான். ஆனால் நாம் வாங்கும் இஞ்சி அசலானதா என்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் காய்கறி கடைகள் அல்லது சந்தைக்கு சென்று இஞ்சி வாங்கும்போது செய்ய வேண்டிய முதல் விஷயம் அதனை முகர்ந்து பார்ப்பது தான். இஞ்சியின் வாசனை கடுமையானது மற்றும் கூர்மையானது. அதேசமயம் போலி இஞ்சிக்கு வாசனை கிடையாது. காய்கறி விற்பனையாளர்கள் பெரும்பாலும் பணம் சம்பாதிக்க இஞ்சி போல தோற்றமளிக்கும் மலை வேர்களை விற்பனை செய்து வருகிறார்கள். இதை சாப்பிடுவதால் நமக்கு எந்த பயனும் கிடையாது.

போலி இஞ்சிக்கும் உண்மையான இஞ்சிக்கும் உள்ள வேறுபாடு: பொதுவாக காய்கறிகள் வாங்கும் பட்டியலில் இஞ்சி இருப்பது சாதாரணம் தான். ஆனால் நாம் வாங்கும் இஞ்சி அசலானதா என்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் காய்கறி கடைகள் அல்லது சந்தைக்கு சென்று இஞ்சி வாங்கும்போது செய்ய வேண்டிய முதல் விஷயம் அதனை முகர்ந்து பார்ப்பது தான். இஞ்சியின் வாசனை கடுமையானது மற்றும் கூர்மையானது. அதேசமயம் போலி இஞ்சிக்கு வாசனை கிடையாது. காய்கறி விற்பனையாளர்கள் பெரும்பாலும் பணம் சம்பாதிக்க இஞ்சி போல தோற்றமளிக்கும் மலை வேர்களை விற்பனை செய்து வருகிறார்கள். இதை சாப்பிடுவதால் நமக்கு எந்த பயனும் கிடையாது.

இஞ்சி தோலை சரிபார்க்கவும்: நீங்கள் வாங்கும் இஞ்சியில் தோல் மென்மையாக இருக்கும் படி பார்த்துக் கொள்ளவும். நீங்கள் வாங்கும் இஞ்சியை சற்று கீறும் போது தோல் பிரிந்து உங்கள் விரல்களில் அதன் வாசனை ஒட்டிக்கொண்டால் கட்டாயம் அது நல்ல இஞ்சி தான். இஞ்சியின் தோல் கடினமாக இருந்தால், அதை வாங்க வேண்டாம். இஞ்சி தோலை சரிபார்க்கவும்: நீங்கள் வாங்கும் இஞ்சியில் தோல் மென்மையாக இருக்கும் படி பார்த்துக் கொள்ளவும். நீங்கள் வாங்கும் இஞ்சியை சற்று கீறும் போது தோல் பிரிந்து உங்கள் விரல்களில் அதன் வாசனை ஒட்டிக்கொண்டால் கட்டாயம் அது நல்ல இஞ்சி தான். இஞ்சியின் தோல் கடினமாக இருந்தால், அதை வாங்க வேண்டாம்.
இஞ்சி தோலை சரிபார்க்கவும்: நீங்கள் வாங்கும் இஞ்சியில் தோல் மென்மையாக இருக்கும் படி பார்த்துக் கொள்ளவும். நீங்கள் வாங்கும் இஞ்சியை சற்று கீறும் போது தோல் பிரிந்து உங்கள் விரல்களில் அதன் வாசனை ஒட்டிக்கொண்டால் கட்டாயம் அது நல்ல இஞ்சி தான். இஞ்சியின் தோல் கடினமாக இருந்தால், அதை வாங்க வேண்டாம்.

சுத்தமான இஞ்சியை தேர்வு செய்ய வேண்டாம்: எப்போதும் சுத்தமான இஞ்சியைத் தேர்வு செய்ய வேண்டாம். இஞ்சியை தண்ணீரில் கழுவும் நேரத்தை மிச்சப்படுத்துவதற்காக சுத்தமான இஞ்சியை சிலர் வாங்க விரும்புவார்கள். ஆனால் விற்பனையாளர்கள் பெரும்பாலும் இஞ்சியை சுத்தம் செய்ய அமிலத்தைப் பயன்படுத்துவதால் நீங்கள் அதை தேர்வு செய்ய வேண்டாம். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் அதை வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது.

பொதுவாக, நீங்கள் இஞ்சியை வாங்கும் போது நல்ல பிரெஷ் இஞ்சிகளை வாங்க வேண்டும். அதன் வேர்கள் கடினமாகவும் திடமாகவும் இருக்க வேண்டும். தோல் சுருக்கமாக இருக்கும் இஞ்சியை வாங்காமல் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இது நாட்பட்ட இஞ்சியாக இருக்கலாம். வெள்ளையாக பூஞ்சை பூத்த அல்லது ஈரமான இஞ்சியையும் வாங்காமல் இருப்பது நல்லது. மேலும் நீங்கள் வாங்கும் இஞ்சியை நீண்ட நாட்களுக்கு பிரஷாக வைத்துக்கொள்ள ஒரு பேப்பர் பை அல்லது பேப்பர் டவலில் சுற்றி ப்ரிட்ஜில் வைக்கலாம். காற்று அல்லது ஈரப்பதம் புகாதபடி பேப்பரில் சுற்றி வைக்கவும். இப்படி செய்வதால் இஞ்சி நீண்ட நாட்கள் கெட்டு போகாமல் இருக்கும். பொதுவாக, நீங்கள் இஞ்சியை வாங்கும் போது நல்ல பிரெஷ் இஞ்சிகளை வாங்க வேண்டும். அதன் வேர்கள் கடினமாகவும் திடமாகவும் இருக்க வேண்டும். தோல் சுருக்கமாக இருக்கும் இஞ்சியை வாங்காமல் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இது நாட்பட்ட இஞ்சியாக இருக்கலாம். வெள்ளையாக பூஞ்சை பூத்த அல்லது ஈரமான இஞ்சியையும் வாங்காமல் இருப்பது நல்லது. மேலும் நீங்கள் வாங்கும் இஞ்சியை நீண்ட நாட்களுக்கு பிரஷாக வைத்துக்கொள்ள ஒரு பேப்பர் பை அல்லது பேப்பர் டவலில் சுற்றி ப்ரிட்ஜில் வைக்கலாம். காற்று அல்லது ஈரப்பதம் புகாதபடி பேப்பரில் சுற்றி வைக்கவும். இப்படி செய்வதால் இஞ்சி நீண்ட நாட்கள் கெட்டு போகாமல் இருக்கும்.

பொதுவாக, நீங்கள் இஞ்சியை வாங்கும் போது நல்ல பிரெஷ் இஞ்சிகளை வாங்க வேண்டும். அதன் வேர்கள் கடினமாகவும் திடமாகவும் இருக்க வேண்டும். தோல் சுருக்கமாக இருக்கும் இஞ்சியை வாங்காமல் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இது நாட்பட்ட இஞ்சியாக இருக்கலாம். வெள்ளையாக பூஞ்சை பூத்த அல்லது ஈரமான இஞ்சியையும் வாங்காமல் இருப்பது நல்லது. மேலும் நீங்கள் வாங்கும் இஞ்சியை நீண்ட நாட்களுக்கு பிரஷாக வைத்துக்கொள்ள ஒரு பேப்பர் பை அல்லது பேப்பர் டவலில் சுற்றி ப்ரிட்ஜில் வைக்கலாம். காற்று அல்லது ஈரப்பதம் புகாதபடி பேப்பரில் சுற்றி வைக்கவும். இப்படி செய்வதால் இஞ்சி நீண்ட நாட்கள் கெட்டு போகாமல் இருக்கும்.