‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதியிடம் இருக்கும் திறமையை வெளிக்கொண்டு வருவதற்காக தான் ‘நான் சிரித்தால்’ – தயாரிப்பாளர் சுந்தர்.சி

‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதியிடம் இருக்கும் திறமையை வெளிக்கொண்டு வருவதற்காக தான் ‘நான் சிரித்தால்’ – தயாரிப்பாளர் சுந்தர்.சி ‘நான் சிரித்தால்’ படத்தின் கர்டெய்ன் ரெய்ஸர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அப்படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பேசியதாவது:- நடிகை குஷ்பூ பேசும்போது, நாங்கள் ‘நான் சிரித்தால்’ படத்தின் மூலம் ஹாட்ரிக் வெற்றியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதுவரை நான் படம் பார்க்கவில்லை. ஆதியைப் பார்க்கும்போது எனக்கு சுந்தர்.சி-யை பார்ப்பது போலவே இருக்கும். ஆனால், அவர்களுடைய விடாமுயற்சி, கடினஉழைப்பு, … Continue reading ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதியிடம் இருக்கும் திறமையை வெளிக்கொண்டு வருவதற்காக தான் ‘நான் சிரித்தால்’ – தயாரிப்பாளர் சுந்தர்.சி