ஸ்ரீநித்தியசுமங்கலி மாரியம்மன்: ஐப்பசி மாதம் பூச்சாட்டுதல் விழா

0

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஸ்ரீநித்தியசுமங்கலி மாரியம்மன் கோவிலில் ஐப்பசி மாதம் பூச்சாட்டுதல் விழா.

ஏராளமான பக்தர்கள் பங்கேற்று 500 கிலோ எடைக்கு மேல் உள்ள பூக்களால் பூச்சாட்டு விழா சிறப்பாக நடைப்பெற்றது.