விஜயின் 65வது படத்தை இயக்கும் ஷங்கர்?

0

விஜயின் 65வது படத்தை இயக்கும் ஷங்கர்?

நடிகர் விஜயின் 65வது திரைப்படத்தை பிரபல இயக்குனர் ஷங்கர் இயக்க உள்ளதாக தகவடல் வெளியாகியுள்ளது. பிகில் திரைப்படத்திற்கு பிறகு லோகேஷ் இயக்கும் திரைப்படத்தில் விஜய் நடிக்க உள்ளார். அதன் பிறகு விஜய்யின் 65வது திரைப்படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்க உள்ளது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.