வலைதளங்களில் வலம் வரும் அவதூறு பதிவுகளை நீக்க வேண்டும்: விஜய்சேதுபதி தரப்பில் காவல்துறையில் புகார்!

0

வலைதளங்களில் வலம் வரும் அவதூறு பதிவுகளை நீக்க வேண்டும்: விஜய்சேதுபதி தரப்பில் காவல்துறையில் புகார்!

நடிகர் விஜய்சேதுபதி மற்றும் அவரது குடும்பத்தினர் பற்றி அவதூறும், அவமரியாதையும் செய்யும் வண்ணம் வலைதளங்களில் வலம் வரும் பதிவுகளை நிறுத்தவும், அகற்றவும் நடவடிக்கை எடுக்கக்கோரி சைபர் க்ரைம் காவல் ஆணையரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய்சேதுபதியின் ரசிகர் நற்பணி இயக்கத்தில் தலைமைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் ஜே.குமரன் என்பவர் ஆணையருக்கு இந்த மனுவை அளித்துள்ளார்.

அதில்,