மேற்கு மண்டலத்தில் அதிமுக- தெற்கு மண்டலத்தில் திமுக அதிக இடங்களில் முன்னிலை
சென்னை: தமிழச சட்டசபை தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தற்போது வரை மேற்கு மண்டலம் திமுக 16 இடங்களிலும், அதிமுக 33 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.
தெற்கு மண்டலத்தில் திமுக 33 இடங்களிலும் அதிமுக 18 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.
வடக்கு மண்டலத்தில் திமுக 15 இடங்களிலும், அதிமுக 17 இடங்களிலும் சரிசமாக முன்னிலை பெற்று வருகின்றனர்.