முதல்வர் நிவாரண நிதிக்கு நிதியுதவி அளியுங்கள்: திரையுலக பிரபலங்களுக்கு பிரபல தயாரிப்பாளர் வேண்டுகோள்

0

முதல்வர் நிவாரண நிதிக்கு நிதியுதவி அளியுங்கள்: திரையுலக பிரபலங்களுக்கு பிரபல தயாரிப்பாளர் வேண்டுகோள்

கொரானாவைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காகவும், சிகிச்சைகளுக்காகவும், முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு மக்கள், நிறுவனங்கள், தன்னார்வலர்கள் நிதி வழங்க, தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதையடுத்து பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான JSK சதீஷ் குமார் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ. 2 லட்சம் கொடுத்தார் . இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை.