மக்களவை பொதுத் தேர்தல் – 2019: திண்டுக்கல் மக்களவைத் தொகுதி இறுதி வேட்பாளர் பட்டியல்

0

மக்களவை பொதுத் தேர்தல் – 2019: திண்டுக்கல் மக்களவைத் தொகுதி
இறுதி வேட்பாளர் பட்டியல்

சென்னை, ஏப்ரல் 12, 2019

மொத்த வேட்பாளர்கள் – 21 பேர்
அரசியல் கட்சி சார்ந்தவர்கள் – 6 பேர்
1) அரசு மனோகரன் (எ) எஸ்.மனோகரன் – பி எஸ் பி
2) பி. வேலுசாமி – திமுக
3) டாக்டர். எஸ். சுதாகரன் – மக்கள் நீதி மய்யம்
4) கே. சுரேஷ் – உழைப்பாளி மக்கள் கட்சி
5) ஏ.மன்சூரலி கான் – நாம் தமிழர் கட்சி
6) கே. ஜோதி முத்து – பாட்டாளி மக்கள் கட்சி

சுயேச்சை வேட்பாளர்கள் – 15 பேர்
7) ஏ.அருண்குமார்
8) டி. அன்புரோஸ்
9) டி. ஆனந்த்ராஜ்
10) ஜி.இருதயசாமி
11) ஆர். ஈஸ்வரன்
12) ஏ. உதயகுமார்
13) கே. சண்முகப்பிரபு
14) எம். தினேஷ்குமார்
15) எம். நாகராஜ்
16) எம். பாண்டி
17) எஸ்.பி. முருகேசன்
18) என். வெற்றிவேல்
19) வி.வேம்பரசன்
20) பி.வேலுசாமி
21) பி.ஜோதிமுருகன்

26.03.2019 நிலவரப்படி
மொத்த வாக்காளர்கள் – 15,40,495
ஆண்கள் – 7,53,497
பெண்கள் – 7,86,840
மூன்றாம் பாலினத்தவர் – 158