‘பிக் பாஸ்’ புகழ் ஓவியாவுடன் ஜோடி சேறுகிறார் இளையதளபதி விஜய்: ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார்!

‘பிக் பாஸ்’ புகழ் ஓவியாவுடன் ஜோடி சேறுகிறார் இளையதளபதி விஜய்: ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார்! ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தனது 100-வது படமாக பிரமாண்டமாக தயாரித்து வரும் படம் `மெர்சல்’. இளையதளபதி விஜய் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வருகிற தீபாவளிக்கு ரிலீசாக இருக்கும் இப்படத்தை அட்லி இயக்குகிறார். இப்படத்தில் இளையதளபதி விஜய் மூன்று கதாபாத்திரங்களில் நடித்துள்ளதால், இப்படம் மீதான எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது. இளையதளபதி விஜய் ஜோடியாக காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் நடிக்கின்றனர். எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்கும் … Continue reading ‘பிக் பாஸ்’ புகழ் ஓவியாவுடன் ஜோடி சேறுகிறார் இளையதளபதி விஜய்: ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார்!