‘பிகில்’ சிறப்பு காட்சிகள் இல்லை: விநியோகஸ்தர்கள் தயாரிப்பு நிறுவனத்துக்கு நெருக்கடி..?

0

‘பிகில்’ சிறப்பு காட்சிகள் இல்லை: விநியோகஸ்தர்கள் தயாரிப்பு நிறுவனத்துக்கு நெருக்கடி..?

தமிழக விநியோகஸ்த உரிமையை பிகில் படக்குழு விற்பனை செய்திருந்த நிலையில், ‘சிறப்பு காட்சிகள் ஒளிபரப்பப்பட வில்லை என்றால், தாங்கள் வழங்கிய தொகையில் பாதியை திருப்பி தரவேண்டும்’ என விநியோகஸ்தர்கள் பலர் தயாரிப்பு நிறுவனத்துக்கு நெருக்கடி கொடுக்க துவங்கியுள்ளனர்.

இதன் காரணமாக சுமார் 30 கோடி வரை தயாரிப்பு நிறுவனத்துக்கு இழப்பு ஏற்படும் எனும் நிலையில், நடிகர் விஜயை நெருக்கடி கொடுக்கும் அரசியல் கட்சிகளிடம் பேச கோரி வேண்டுகோள் விடுக்கப்பட்டு வருகிறது.