தொடர் மழைக்கு நடுவே சாலையை கடந்து சென்ற முதலை… வாகன ஓட்டிகள் அதிர்ச்சி..! video

0
145

தொடர் மழைக்கு நடுவே சாலையை கடந்து சென்ற முதலை… வாகன ஓட்டிகள் அதிர்ச்சி..!

பெருங்களத்தூர் – நெடுங்குன்றம் சாலையில் முதலை ஒன்று சாலையை கடக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளது

‘மிக்ஜம்’ புயல் எதிரொலியாக சென்னையில் இரவு முதலே சூறைக்காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீரால், அப்பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.