தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி மாரடைப்பால் காலமானார்

0

தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி மாரடைப்பால் காலமானார்

நான் கடவுள், தவசி உள்ளிட்ட பல படங்களில் காமெடி கதாப்பாத்திரங்களில் நடித்தவர் கிருஷ்ணமூர்த்தி. தேனி மாவட்டம் குமுளியில் படப்பிடிப்பில் இருந்த கிருஷ்ணமூர்த்திக்கு மாரடைப்பு ஏற்பட்டது.

இதையடுத்து இன்று காலை 4.30 மணியளவில் கிருஷ்ணமூர்த்தி உயிரிழந்தார்