தமிழக சட்டசபை தேர்தல் 2021 மக்கள் தீர்ப்பு: 15 அமைச்சர்கள் முன்னிலை; 8 அமைச்சர்கள் பின்னடைவு

0
23

தமிழக சட்டசபை தேர்தல் 2021 மக்கள் தீர்ப்பு: 15 அமைச்சர்கள் முன்னிலை; 8 அமைச்சர்கள் பின்னடைவு

தமிழகத் தேர்தல் முடிவுகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உட்பட 15 அமைச்சர்கள் முன்னிலை வகித்து வருகின்றனர்.

எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம், திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், செல்லூர் ராஜூ, தங்கமணி, வேலுமணி, கே.பி.அன்பழகன், ஓ.எஸ்.மணியன், கே.ராதாகிருஷ்ணன், கே.சி.கருப்பண்ணன், ஆர்.பி.உதயக்குமார், கடம்பூர் ராஜூ, சரோஜா, சி.விஜயபாஸ்கர், ஆகியோர் முன்னிலை பெற்று வருகின்றனர்.

அதேபோல், டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம், எம்.சி.சம்பத், காமராஜ், பெஞ்சமின், எம்.ஆர்.விஜயபாஸ்கர், வி.எம்.ராஜலட்சுமி, ராஜேந்திர பாலாஜி ஆகியோர் பின்னடைவை சந்தித்துள்ளனர்.