தமிழகத் தேர்தல்: சில புள்ளி விவரங்கள்….

0

சென்னை: தமிழகத்தில் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில், அதிகபட்சமாக முதல்வர் ஜெயலலிதா போட்டியிடும் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் 45 பேரும், மூன்று தொகுதிகளில் குறைந்தபட்சமாக 8 பேரும் களத்தில் உள்ளனர்.

தேர்தல் குறித்த சில புள்ளி விவரங்கள்

மொத்த வாக்காளர்கள் – 5,58,59,801

ஆண்கள்- 2,88,63,013

பெண்கள் – 2,93,33,954

மூன்றாம் பாலினத்தவர் – 4,720

படைப் பிரிவினர் – 58,114

மொத்தமுள்ள வேட்பாளர்கள் – 3776

பெண்கள் – 320

அதிக வேட்பாளர்கள் களத்தில் நிற்கும் தொகுதி – சென்னை ராதாகிருஷ்ணன் நகர் (45 பேர்)

குறைந்த வேட்பாளர்கள் (8 பேர்) – ஆர்காடு, கூடலூர், மயிலாடுதுறை

கட்சி வாரியாக போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம்
பாரதீய ஜனதா கட்சி – 188

பகுஜன் சமாஜ் கட்சி – 158

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி – 25

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் – 25

இந்திய தேசிய காங்கிரஸ் – 41

தேசியவாத காங்கிரஸ் – 20

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் – 234

திராவிட முன்னேற்ற கழகம் – 180

தேசிய முற்போக்கு திராவிட முன்னேற்ற கழகம் – 104

அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட கட்சி வேட்பாளர்கள் – 1235

சுயேச்சைகள் – 1566

அதிக வாக்காளர்களைக் கொண்ட தொகுதி – சோளிங்கநல்லூர் (6,02,407)

குறைந்த வாக்காளர்களைக் கொண்ட தொகுதி – கீழ்வேளூர் (1,63,370)

மொத்த வாக்குச் சாவடிகள் – 66007

பயன்படுத்தப்படும் வாக்குப் பதிவு இயந்திரங்கள் – 1,07,210