தபால் வாக்குகள் எண்ணிக்கையில் திமுக முந்துகிறது

0

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை துவங்கியது.

முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. இதில் ஒரத்தநாடு தொகுதியில் திமுக முன்னிலையில் உள்ளது.

ஜோலார்பேட்டை தொகுதியிலும் திமுக முன்னிலையில் உள்ளது.

முன்னிலை நிலவரத்தில் திமுக தனது முதல் எண்ணிக்கையைத் துவங்கியுள்ளது.