தன்வந்திரி பீடத்தில் தேர்வுபயம் நீங்க சிறப்பு ஹோமங்கள்

தன்வந்திரி பீடத்தில் தேர்வுபயம் நீங்க சிறப்பு ஹோமங்கள்  வருகிற 24.02.2019 ஞாயிற்றுக்கிழமை பஞ்சமி திதியில் நடைபெறுகிறது. வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி“யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் அருளானைப்படி குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க வருகிற 24.02.2019 ஞாயிற்றுக்கிழமை ஸ்வாதி நக்ஷத்திரம் பஞ்சமி திதியை முன்னிட்டு காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை ஸ்ரீ தன்வந்திரி ஹோமத்துடன் சரஸ்வதி ஹோமமும் ஸ்ரீ வாணி சரஸ்வதி தேவிக்கு தேன் அபிஷேகமும், தாமரை பூக்களால் சிறப்பு அர்ச்சனையும் நடைபெறுகிறது. தேர்வு பயம் நீங்க தன்வந்திரி … Continue reading தன்வந்திரி பீடத்தில் தேர்வுபயம் நீங்க சிறப்பு ஹோமங்கள்