சார்பதிவாளர் அலுவலகங்களில் இடைத்தரகர்களுக்கு தடை

0

சார்பதிவாளர் அலுவலகங்களில் இடைத்தரகர்களுக்கு தடை

*தமிழகத்தில் உள்ள அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் இடைத்தரகர்களுக்கு தடை.*

*மார்ச் மாதம் முதல் சொத்து வாங்குபவர்கள், விற்பவர்கள் மட்டுமே சார்பதிவாளர் அலுவலகங்களில் அனுமதிக்கப்படுவார்கள்.*

*தமிழக அரசின் பதிவுத்துறை சார்பில் அதிரடி உத்தரவு.*