கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்- ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தல்

0
88

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்- ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தல்

சென்னை: அனைத்து மாவட்ட நிர்வாகங்களுக்கும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

* தமிழகத்தில் கொரோனா தடுப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்.

* முகக்கவசம், கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்.

டெல்லி, உத்தரபிரதேசம், மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அறிவுறுத்தி உள்ளார்.