கார்ப்பரேசன் ஊழியர்களின் பொறுப்பற்ற செயல்: சிங்கார சென்னைக்காக ஸ்ரீ ரெட்டி போராடுவாரா?

0
247

கார்ப்பரேசன் ஊழியர்களின்

பொறுப்பற்ற செயல்:

சிங்கார சென்னைக்காக

ஸ்ரீ ரெட்டி போராடுவாரா?

அன்பு நகர் 10 வது தெரு வளசரவாக்கம் (நடிகை ஸ்ரீ ரெட்டி வீடு எதிரில் குப்பை தொட்டி வைக்கப் பட்டிருக்கும் இடத்தைப் பாருங்கள்… நடு ரோடு….

நடு ரோட்டில் வைக்கப் பட்டிருக்கும் இந்த குப்பை தொட்டியால் ஏகப்பட்ட பிரச்சனை…
போக்குவரத்து இடைஞ்சல் …

குப்பை தொட்டியில் உள்ளதை ஆடு மாடுகள் நாய்கள் வெளியே எடுத்து போட்டு ரோடே குப்பை தொட்டியாய் ஆகிப் போய் விடுகிறது…

கார்ப்பரேசன் ஊழியர்களிடம் பல முறை சொல்லியும் கேட்க வில்லை…

ரோட்டில் குப்பை தொட்டியை வைத்ததால் என்ன செய்வது என்று ஏரியாவாசிகள் குழம்பி போய் உள்ளார்கள்…

ஏதாவது சொல்லப் போய் வீட்டுக்குள் குப்பை தொட்டியை வைத்து விடுவார்களோ என்று பயந்து போய் இருக்கிறார்கள்…

இதற்காக என்றாவது ஒரு நாள் நடிகை ஸ்ரீரெட்டி நடு ரோட்டில் இறங்கி போராடாமல் இருக்க வேண்டுமே…

ஸ்ரீ ரெட்டி எப்படி போராடுவார்ன்னு தெரியும் அல்லவா!