ஒளிப்பதிவாளர் என்.கே.விஸ்வநாதன் காலமானார்

0

ஒளிப்பதிவாளர் என்.கே.விஸ்வநாதன் காலமானார்

சென்னை: ஔிப்பதிவாளர் என்.கே.விஸ்வநாதன் உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.

தமிழக திரைப்பட உலகின் மூத்த ஒளிப்பதிவாளர் என் கே விஸ்வநாதன் கடல்மீன்கள், சட்டம் என் கையில், மீண்டும் கோகிலா, கல்யாணராமன், பாண்டிநாட்டு தங்கம், பெரிய வீட்டு பண்ணைக்காரன் முதலான படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இணைந்த கைகள், நாடோடி பாட்டுக்காரன், வாரார் சண்டியர், பொண்டாட்டியே தெய்வம், பெரிய மருது உள்ளிட்ட 10 படங்களை இயக்கியுள்ளார்.

Dieector / Cameraman N.KVishwanathan today passedaway. Funeral tomorrow (26.4.17)
No 24A , GF, ANBU NAGAR
MAIN ROAD, ANBU NAGAR,
VALASARAVAKKAM,
CHENNAI 600087
Near : Mano house contact Mr.KASI (7299998123)