ஏசுபிரான் உடல் அடங்கியதாக கருதப்படும் பெட்டியைக் கண்டறிந்துள்ள ஆய்வாளர்கள்

0
1644
Is this Jesus' final resting place? The entrance to the Talpiot Tomb and (inset) an ossuary

ஏசுபிரான் சிலுவையில் அறையப்பட்ட பிறகு புதைக்கப்பட்டதாக நம்பப்படும் இடத்தில் இருந்து அவரது உடல் அடங்கியதாகக் கருதப்படும் பெட்டியை வரலாற்று ஆய்வாளர்கள் வெளியில் எடுத்துள்ளனர்

இஸ்ரேல் நாட்டின் ஜெருசலேம் நகரில் கடந்த வாரம் ஒரு மிகப்பெரிய கல்லறை கண்டறியப்பட்டது. உடனடியாக ஆய்வாளர்கள் இந்த கல்லறையை கவனமாக ஆராய்ந்து அதில் இருந்து ஒரு சவப்பெட்டியை வெளியில் எடுத்தனர்.

Bone box: One of the 1st Century burial boxes or 'ossuaries' found in the Talpiot tomb
Bone box: One of the 1st Century burial boxes or ‘ossuaries’ found in the Talpiot tomb

2000 ஆண்டுகளுக்கு முன்னர் ஏசு சிலுவையில் அறையப்பட்ட பிறகு இங்குதான் புதைக்கப்பட்டிருக்கலாம் என்றும், பெட்டியில் இருப்பது அவரது உடலாக இருக்கலாம் என்றும் கிரீஸ் நாட்டைச் சேர்ந்த ஏதன்ஸ் பல்கலைகழக ஆய்வாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். எனினும் பெட்டி இன்னும் திறக்கப்படாததால் அது குறித்த உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.