இலங்கையில் கடவுள் பாத தடம்? பக்தி பரவசத்தில் மஞ்சள், குங்குமம் தூவி வழிபட்டு வரும் மக்கள்

0
1131

இலங்கையில் கடவுள் பாத தடம்? பக்தி பரவசத்தில் மஞ்சள், குங்குமம் தூவி வழிபட்டு வரும் மக்கள்

இலங்கை மஸ்கெலியாவில் கடவுளின் பாதம்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

இலங்கை தேசம் மஸ்கெலியா, வட்மோர் தோட்டப்பகுதியில் மனிதர்களின் பாதத்தைப் போலவே, வலது பாதத்தின் பெரிய அளவிலான பாதச்சுவடு ஒன்று காணப்பட்டுள்ளது. இதைக் கண்டு, அதிர்ச்சியடைந்த அப்பகுதிமக்கள், அது கடவுளின் பாதச்சுவடு என்று மஞ்சள், குங்குமம் தூவி வழிபட்டு வருகின்றனர்.

இது குறித்து தகவல் அறிந்த தொல்லியல் துறை நிபுணர், பாதச்சுவட்டைக் குறித்து ஆய்வு நடத்தி வருகின்றனர்.